ஐயா விஷாலு,
நீ மகுடம் part 2 கூட எடுத்து release பண்ணிக்கோ.
ஆனா Christopher Nolan rangeக்கு Direction பண்ணேன்னு காமிக்க இந்த Magudam movie BTS மட்டும் ரிலீஸ் பண்ணாத 🙏🙏
படத்துல கூட இந்த அளவுக்கு நடிக்கலயா நீ.
RGV-யோட இந்த ட்வீட்டை இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளலாம்…
1. சமீபத்தில் வெளியான Toxic படத்தின் ஹீரோவைப் பற்றித்தான் RGV சொல்கிறார் என்று எல்லாரும் நினைப்பது போல் எடுத்துக்கொள்ளலாம்.
2. சினிமாத்துறையில் தலைவர் ரஜினிகாந்த் மாதிரி ஆக முடியலன்னு அரசியலுக்கு வந்து, மைனாரிட்டி ஆட்சியைப் பிடிச்சதன் மூலம் இப்போது தலைவருக்கு மேலான உயரத்தை அடைந்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டிருப்பவன்… ஆனால் சூப்பர் ஸ்டாருக்கு இருக்கும் மரியாதை இந்த தமிழக அரசுப் பதவிக்கு இல்லையேன்னு புரிஞ்சுக்கிட்டு, இப்போது பிரதமர் பதவியைக் குறிவைத்து பொய் ரீல்ஸ்களை அவிழ்த்துவிட்டு கொண்டிருப்பவரைப் பற்றித்தான் RGV சொல்கிறார் என்று நான் நினைப்பது போன்றும் எடுத்துக்கொள்ளலாம்…😜😁
கொஞ்ச நாளுல ரஜினிய எல்லாரும் மறந்துடுவாங்கனு சில தற்குறிங்க சொல்லிட்டு இருக்குங்க.
இப்போ இருக்க பல பெரிய நடிகர் & டைரக்டர் இருந்து அறிமுக நடிகர் & டைரக்டர் வரைக்கும் இன்ஸ்பிரேசன்னே ரஜினி தான்டா 😎
அதுல நம்ம ஹாய் இயக்குனரும். வாழ்த்துக்கள் ப்ரோ. ஹாய் படம் ரொம்ப நல்லா இருந்துச்சு
When given WATER to SJSuryah in PLASTIC BOTTLE:
#Karthi: Adhu Plastic Bottle Venam....
#SJSuryah: Enga Vandhu, Plastic Bottle kudukaringa...#Sardar2 daaaa👊
Q: At the #Jailer audio launch, Rajini sir said that he doesn’t have a romantic track with #Tamannaah. So, is there any romantic moment in this song ?
#Poorna: When you watch the full video song, you’ll all know.
#Jailer2
நமக்கு இந்த
ரஜினி தான் பிடிக்கும்
தலைவரின் தீவிர ரசிகர் கவின்
எந்தப் படத்தில் பார்த்தாலும்
தலைவர் ஸ்டைல்தான்
இப்ப இருக்கிற
ஜெனரேஷன்ல
ரஜினி சார் தான் 🤘🤘🔥🔥🔥
Toxic flopன்னு கவல படாதீங்க ராக்கீ சார்...
என் புருஷன் கிட்ட ஒரு பக்கா Gangster கதை இருக்கு பட்ஜெட் வெறும் 300 கோடி ஆனா வசூல் ஆக போறதோ 1500 கோடி 💥💥
நல்லா யோசிச்சு முடிவு சொல்லுங்க 🚶🚶
#toxic😐
He recorded video of the decade for all Thalaivar fans . The longest glimpse of #SuperstarRajinikanth flight travel video kinda mini vlog 😀. The excitement from Everyone especially air hostess .
Thank a million to the person for this beautiful video 🙏🙏❤️❤️❤️
Dare for Losing the game at VJSiddhu Vlogs !!
Kavin has to criticize his own film BloodyBeggar
#VigneshShivan: I'm escaped from the dare. Ilana oorellam sonnatha naane en vaayala sollanum. Andha Vali iruke😂
#Kavin: BloodyBeggar la solramari edhuvum illa. Yaravathu Beggar nu Title vaipangala. Andre Kannithar mari vachom😁