Tamil Nadu just clocked a 16% nominal growth rate, highest among all states 💥
Tamil Nadu just almost doubled its economy, 17 Lakh Cr in 2020 to 31 Lakh Cr in 2025 @mkstalin 🤗
முதல் வெற்றி;
நகைக்கடன் விதிமுறைகள்;
ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்திய நிதியமைச்சருக்கு நன்றி.
மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து ரிசர்வ் வங்கியின் புதிய நகைக் கடன் நகல் விதிமுறைகள் கோடானுகோடி எளிய, நடுத்தர மக்களின் வாழ்வில் பேரிடியாக அமைந்திருப்பதை விரிவான கடிதம் அளித்து தலையீட்டைக் கோரி இருந்தேன்.
தற்போது நிதி அமைச்சரின் தலையீட்டின் பேரில் நிதித்துறை செயலாளர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
உடனடியாக அமலுக்கு வருமென்று அறிவிக்கப்பட்ட புதிய நகைக் கடன் விதிமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
அவசரப்படாமல் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு கொண்டு வருமாறும் கூறப்பட்டு இருப்பது முதல் வெற்றி.
எளிய நகைக் கடன்தாரர்கள் பாதிப்புக்கு ஆளாகாமல் கவனம் கொள்ளவும், ரூ 2 லட்சம் கடனுக்கு கீழான விண்ணப்பதாரர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகளில் இருந்து விதி விலக்கு அளிக்குமாறும், அவர்களுக்கு கடன்கள் தாமதமின்றி விரைவில் வழங்கப்பட ஆவன செய்யுமாறும், பொது வெளியில் எழுந்துள்ள கவலைகளை கணக்கில் கொண்டும் விதி முறைகளை வகுக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது மக்களின் குரலுக்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி. எனது கவனத்திற்கு இப் பிரச்சினையை கொண்டு வந்த பொது மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன்.
நேரில் சந்தித்த போது உறுதி அளித்தபடி உடனடி தலையீட்டை செய்துள்ள மாண்புமிகு நிதியமைச்சருக்கு நன்றி.
விதிமுறைகளை இறுதி செய்யும் போது எளிய நடுத்தர மக்களை, சிறு தொழிலகங்கள் - வணிகர்களை - விவசாயிகளை பாதிக்கக் கூடிய எல்லா நிபந்தனைகளையும் மேற்கூறிய அறிவுறுத்தலைகளை கணக்கில் கொண்டு ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுமென்று நம்புகிறேன்.
கூடுதல் கடன்கள் கிடைப்பதில் தற்போது உள்ள சிரமங்களும் களையப்பட வேண்டுமென்று நிதியமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
@nsitharaman@RBI@DFS_India
Once again, Tamil Nadu grabs the No.1 spot! 🥇
In the recently released 📚 National Institute Ranking Framework's (NIRF) India Ranking 2023, Tamil Nadu tops the charts in sheer numbers of top educational institutes across lists.
💡 We're building the workforce of the future! 💼
Myspace achieved 1,000,000 users in one month, while Facebook took a year to get there.
At one point, Zuckerberg tried to sell Facebook to them for only $75M & they refused.
At $800M in revenue, and a $12B valuation, Myspace still failed.
Here's why 👇
I recently came across data on who we spend our time with over the course of our lives.
The insights are simultaneously inspiring and depressing.
Here are 6 graphs everyone needs to see:
இதை அதிகமாக கொண்டு போய் சேருங்கள். இந்த ஆண்டும், சென்ற ஆண்டும் ப்ளஸ் 2 படித்து முடித்த ஆதி திராவிட மாணவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். தாட்கோ கல்விக்கடன் வழங்கும். உயர் படிப்பிற்கும் பின்னர் வாய்ப்புள்ளது. ஒரு தலைமுறையை அசால்டாக முன்னேற்றும் திட்டம் இது.
1. 2010ல் இருந்து ஒரு மீள் பதிவு:
💖💖💖
கால் ஃப்ரம் கடவுள்
வேலை முடிந்து கிளம்பும் அந்த இரவு எட்டு மணியிலும் சென்னைக் கூட்டம் கொஞ்சமும் குறையாமல் இருந்தது பஸ்ஸில். டிக்கெட் வாங்க லேட்டாவதில், நெருப்பாய்க் கடுகடுத்துக் கொண்டிருந்தார் கண்டக்டர். இதில், மொபைலில் மனைவியின் அழைப்பு
We are happy to share with you all that NIT Tiruchirappalli has retained the 1st position among all NITs, 7th year in a row and soared to the 8th position in engineering in the India Rankings 2022 released by NIRF, Government of India.
பெருவழிகளும், போர்களும்!
வாணிகத்தால் எழுச்சிபெற்ற நகரங்களை இணைக்கும் பெருவழிப்பாதைகளை, தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் முயற்சியில் #வேந்தர்கள் போரில் ஈடுபட்டனர்.
வேளிரின் ஆளுகையிருந்த நகரங்கள் பெருவழியில் அமைந்ததாலேயே அதன் வளமையும், செல்வநிலையும் உயர்ந்தோங்கியிருந்தது.