தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு மனநலப் பிரிவு மற்றும் பச்சிளங்குழந்தை சிறப்பு பராமரிப்பு மையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது.!
#Dharmapuri | #GovernmentHospital | #pmk | #inspection | #sowmiyaanbumani
"நடிகை திரிஷாவுக்கு துணை முதல்வர் பதவியா?" புதிய வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய R.B. உதயகுமார்
ADMK | Trisha | DeputyCM | TNPolitics | Controversy | Madurai
#Newstamil24x7#RBUdhayakumar
"ரீல்ஸ் போடுங்க, பதிவு போடுங்க, ட்விட்டர்ல, சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணுங்க, ஒரு விழிப்புணர்வு கொண்டுவாங்க, நீங்கெல்லாம் சோஷியல் மீடியா மூலமா ஒரு ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்திருக்கிறீங்க, நிச்சயமாக மேகதாது அணையை தடுக்கிறது உங்களால் முடியும்” - மேகதாது அணை விவகாரத்தில் இளைஞர்கள் தீவிரம்காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டார் பாமக தலைவர் அன்புமணி
#AnbumaniRamadoss | #Megadhadu | #Karnataka
அன்புமணி தமிழகத்திற்கான காவிரி நீர் - மேகதாது அணை பிரச்சனை குறித்து வீடியோ வெளியிடுகிறார்.
ஆனா விசிக திருமாமாவளவன் ஒரு தலீத் சோபா வாங்க கூடாதா? ஏன் விமர்சிக்கிறிங்க ன்னு ஒப்பாரி வீடியோ வெளியிடுறார்.
இவ்ளோ தான் மக்கள் நலன் சார்ந்த இந்த கேவலமான தமிழ்நாட்டு அரசியல்!
வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே...
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.
மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?
இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே...
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.
மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?
இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
தவெக விஜய் ஆட்சி அமைக்க பிஜேபியிடம் மொண்டி நின்னு கெஞ்சியது அம்பலம்...
யோ... @CTR_Nirmalkumar நீ யார் யார் கிட்ட கெஞ்சினா...
உன் தலைவன் @TVKVijayHQ
யார் கிட்ட கெஞ்சினார்....
சொல்லிட்டு போயா..?
"காணாமல் போன கட்சிக்கு 10 இடங்கள் & ராஜ்யசபா... தி.மு.கவில் எங்களுக்கு மட்டும் ஏன் தனிச்சின்னம்..? 9 வருடம் எங்கள் சுயமரியாதையையும், தன்மானத்தையும் இழந்து தான் தி.மு.க கூட்டணியில் இருந்தோம்"
தி.மு.க கூட்டணியில் தாங்கள் நடத்தப்பட்ட விதத்தை வேதனையுடன் பேசிய வைகோ.!
#Virudhunagar | #MDMK | #Vaiko | #DMKAlliance | #PolimerNews
😊🔥 This is a government that listens!
கோரிக்கை வைத்த @Sowmiyanbumani அவர்களின் வேண்டுகோளை உடனடியாக ஏற்று, தனி தாசில்தார் நியமிக்கப்படுவார் என உறுதியளித்த அமைச்சர் @KASengottaiyan. 🙏💯
மக்களுக்காக செயல்படும் அரசு — #CMThalapathyVijay அரசு! ❤️🔥
@TVKVijayHQ
தம்பி பெயர் கார்த்தி தமிழக வெற்றிக் கழக அந்தநல்லூர் ஒன்றிய இணைசெயலாளர் இவர் செய்த சம்பவம் திருச்சி மாவட்டத்தையே பரபரப்பில் ஆழ்த்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடத்தியுள்ளார் 💥
17 வயது மாணவியை காதல் பண்ணியுள்ளார்.. இதெலன்ன தவறு என்கிறீர்களா? 😁
அந்த மாணவியை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார் இந்த கார்த்தி, அந்த மாணவி மறுத்துள்ளார்...
இந்த நிலையில் அந்த மாணவியை தூக்கிகிட்டு போய் கட்டாய கல்யாணம் பண்ணிட்டார்..
சரி விடுப்பா நடந்தது நடந்துபோச்சு.. குடும்பம் நடத்திட்டு போகட்டும்ன்னு நினைக்கலாம்.. அங்க தான் பிரச்சனை ..
கார்த்திக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கு 😁🤦
இப்ப போக்சோ வழக்குல கைதாகி மாமியார் வீட்ல இருக்கிறார்.. 😁😁😁
வாழ்த்துக்கள் கார்த்தி
#பகிர்வு