காணொலியை தவறாக சித்தரிக்க வேண்டாம்.
வரலாற்றில் நம் முன்னோர்கள் செய்த பிழைகளை படமாக எடுத்துகொண்டு அதுபோன்ற பிழைகளை நாம் செய்துவிடக்கூடாது என்பதுதான் பாரி @SaalanPaari கருத்து.
"விமர்சனத்திற்கு அப்பாற்பட��ட தலைவர்கள் இல்லை" தன்னை விமர்சிக்க கூடாது என்பதை தலைவரே ஏற்க்கமாட்டார்.
திராவிடர்களின் முன்னோர்களான #தெலுங்கு நாயக்க மன்னர்களும்,தெலுங்கு பார்ப்பனர்களும் ரொம்ப தம் கட்டிலாம் யோசிக்கல.
simply,தமிழ்ப்பெயர்களுக்கு நிகரான #சமஸ்கிருத பெயர்களையே வச்சிட்டானுங்க.
#அங்கயற்கண்ணி,மீனாட்சி இரண்டுமே மீன் போன்ற கண்களை உடையவள் என்ற பொருளே தருகிறது.
#திருமுதுகுன்றம்,விருத்தாச்சலம் என்ற இரண்டும் ஒரே பொருளையே தருகிறது.
இதன் அடிப்படையில் பார்த்தால்,#தமிழ்ப்புத்தாண்டு
சித்திரை 1 என்றே முடிவுக்கு நாம் வரலாம்.பிரபவ,விபவ என்ற 60 ஆண்டுப்பெயர்களின் சமஸ்கிருத பெயர்களுக்கு இணையான தமிழ்ப்பெயர்களே அதற்கும் வரும்.
#வியாழன் கிரகத்தை வைத்து தமிழர்கள் கணக்கிட்டு சூட்டிய தமிழ்பெயர்களே 60 வருடங்கள்.
நாடோடிகளுக்க�� ஏது இம்புட்டு அறிவு.புராண கதைகளை எழுதி #ஸ்டிக்கர் மட்டும் ஒட்டிக்குவானுங்க
இந்த ஆரிய+திராவிடன்ஸ்.
#மன்னர்மன்னன்
கள்ளநோட்டு மிஷின் வைந்திருந்த G.DuraiSamay Naidu விஞ்ஞானி?
வெள்ளைக்காரனை எதிர்த்து முதன் முதலில் போரிட்ட இந்திய மன்னன் பூலித்தேவன் சாதியத்தலைவரா?
அக்கா கார்த்திகா!
https://t.co/P6QWGMNbgg…
எம்.ஜி.ஆர், நம்பியார் காலத்து தாத்தாக்கள் செய்த தவறை அடுத்த தலைமுறை செய்துவிட கூடாது
என இளைய தலைமுறையை அரசியல்படுத்தாமல் ரசிகர்களை
இப்படி டிகர் ���ெய்ய லூசுதனமாக பேசுவதென்பது மாற்று அரசியல் அல்ல !
நல்ல அரசியல் வளர சொந்தமா உழைங்க விஜய் !
பச்சை துரோகியை போட்டு பொழந்த சீமான்🔥🔥👊
அதுவும் ஸ்டாலினை சந்தித்த பின்பு கொடுத்த assignment😅😂
சீமான் ஸ்டாலினை சந்தித்தது - 20-07-2025
சீமான் கருணாநிதியை பொழந்தது - 26-07-2025
#ரெட்டியார்கள்#நாயுடுகள்#அருந்ததியர்கள்
என தெலுங்கர்களாகப் பார்த்து பார்த்து தமிழ்நாட்டை செதுக்கிருக்கான்யா தானைத்தலைவன் #கருணாநிதி
🖤❤️
வந்தாரை வாழ வைக்கணும்.
தமிழர்களை மோத வைக்கணும்.
இதுதான் தெலுங்கு திராவிட இலக்கணம்.
சாக்ஸ் நக்கி #நைனா_ராமசாமி
வெள்ளைக்காரன் UK ல இருந்து தமிழ்நாட்டை ஆளணும் என்று கோரிக்கை வைத்த பிரிட்டிஷ் அடிமை.
சென்னை தாதுவருசப் பஞ்சம்+வங்கப்பஞ்சம்
மகாத்மா காந்தி, பெருந்தலைவர் போன்றவர்களை குறை சொல்ல உங்களுக்கு ஏதாவது தகுதி இருக்காடா திராவிடியாஸ்.
#மன்னர்_மன்னன்