புதூர்ல கஞ்சா போதையில கடையில மாமூல் கேட்டும் வேலையில் நிற்கும் பெண்ணை அம்முக்குட்டினும் கூப்புடும் இந்த தவெக நிர்வாகிமீது போலீஸ் கம்ப்ளைண்ட் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்
ஒருவேளை ரேப் பண்ணதுக்கப்புறம் தான் நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..??
#WATCH | தமிழ்நாடு அரசு முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசியத் தலைவர் ரகுநாதன் பேச்சு
#SunNews | #Investments | #Tamilnadu
தவெக முதலமைச்சர் Actor Vijay அவர்களின் தலைமையிலான சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வேலுமாணிக்கம் ராஜீவ் அவர்களின் குடும்பத்தினர் அதிகார போதையில் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.
தடுத்து நிறுத்துவாரா #sofadesign முதலமைச்சர்...
#TVKFails
ஒரு பெண் TVK அரசை எதிர்த்து பேசினா இப்படி தான் ஆபாசமா பேச சொல்லி கொடுப்பீங்களா டம்மி பாவா விஜய் அவர்களே...
உங்களால பெண்கள் ஆன்லைன்லயே சுதந்திரமா இருக்க முடியலையே...