NEET விடயத்தில் நேரடியாக ஒன்றிய பாஜகவையும், மோடியையும் எதிர்த்து கடுமையா சாடி பேசுற சீமானை,
மோடி பெயரையே சொல்ல துணிவில்லாதவர் விஜய். அவரோட ரசிகர்கள் சீமான் சரத்குமார் பிறந்தநாள் விழால பாஜக நயினார் மேடை ஏறியதற்காக BJP-கூட கூட்டணி போல சித்தரித்து கேவலமான அவதூறுகளை பரப்புகிறார்கள்
இந்த செய்தி நம் (நடிகர்) முதல்வர் விஜய் வர்களுக்கு ஒரு எச்சரிக்கை..
12 ஆண்டுகளுக்கு மேல் எதற்கும் அசராமல் இருந்த மோடி அரசையே மாணவர்கள் போராட்டம் பணிய வைத்துள்ளது..
சின்ன மோடியாக தன்னை நினைத்துகொண்டு, தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அதிகாரம் நம் கையில் உள்ளது..
யார் எதை கேட்டாலும் பதில் சொல்ல தேவையில்லை என்று இறுமாப்பில் இருக்கும் நடிகர் விஜய். தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்..
இல்லையென்றால் ஒரு நாள் மக்கள் உங்களை அதிகாரத்தில் இருந்து மாற்றுவார்கள்..
எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிர்வாகம் செய்யுங்கள்..
மேகதாது பிரச்சினையைப் பேசித் தீர்ப்பதா? சட்டப்படி தீர்ப்பதா? என முதல்வர் விஜய் முடிவெடுப்பார் - அமைச்சர் நிர்மல் குமார்.
காவிரிச் சிக்கலைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியாது என்ற நிலையை எட்டியப் பிறகுதான், தண்ணீர் தகராறு சட்டத்தின்படி, நடுவர் மன்றமே அமைக்கப்பட்டது. இதனைப் பற்றிய அடிப்படைப் புரிதலே இல்லாத அடிமுட்டாள்கள் எல்லாம் அமைச்சரானால் இப்படித்தான் விபரீதமாய் முடிவெடுப்பார்கள்.
அப்பறம் என்ன அமைச்சரே பள்ளி கல்லூரிகளில் திரையிட்டு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்க
யோவ் உன்ன விட லயோலாமணி பரவாயில்லையா
என்னய்யா இது ஒத்த அமைச்சர் பதவிக்கு இப்படி ஒரு மொரட்டு முட்டா குடுக்குற.....
அமைச்சர் ராஜினாமா செய்துவிட்டார் என்பதற்காக என்னை ஹீரோவாக்க வேண்டாம் . ஒரு தனிநபரை ஹீரோவாக மாற்றுவதால்தான் நாடே சீரழிந்து போனது -CJP நிறுவனர் அபீஜித் திப்கே
தற்குறிகள் : ஒரு வாசகம் சொன்னாலும் நல்லா செருப்புல அடிச்ச மாதிரி சொல்லியிருக்காருப்பா .
செருப்புல அடிச்ச மாதிரி இல்ல... அவர் உங்களைத்தான் செருப்பால அடிச்சியிருக்காரு.
ஆட்சிக்கு வந்து இரண்டே மாதம்தான் ஆகிறது. அதற்குள் #தவெகவுக்கு ஆதரவாக பேச ஆளே கிடைக்காமல், ஷனம் ஷெட்டியை போய் இறக்கி விட்டிருக்காங்க. இப்படியே போனால், பாடி ஒரு வருடம் கூட தாங்காது போல. ஏற்கனவே பாடியிலிருந்து லைட்டா ஸ்மெல் வருது.
அடேய் அயோக்கிய திராவிட திருடர்களே... இதுபோல் நாளை எங்கள் வலையொளியில் உங்கள் ஈவெரா பற்றி பேசி, பதிவு செய்து, வெளியிட்டால் ரசிப்பீர்களா?
வஉசியை அவமதிப்பதாக நினைத்துக் கொண்டு செய்த இந்த செயலுக்கு @SunTV மன்னிப்பு கேட்க வேண்டும்!