8 வாரம் அப்பறம் ott போட்டால் தான் மக்கள் வருவாங்கனு தியேட்டர் பக்கம்
சொல்றாங்க
அது போல தயாரிப்பாளர் தரப்பு நீங்க bookmyshow 30₹ extra popcorn அதிகவிலை என்பதால் தான் மக்கள் வரலனு சொன்னால் என்ன ஆகும்??
அவர் அவர்கள் வியாபாரம் அவர் அவர் முடிவு தானே சரி??
Never Share your Embarrassing past with anyone. Yor life might become a Movie!
To
The soup boys
Morattu singles
Love failure boys
Single pasanga
Playboys
And to whom so ever concerned
Created this new account just to vent. Couldnt keep this to myself anymore.
Last week, I came across a tamil adult comedy movie trailer. Something felt off.
The scenes in the trailer were very similar to some incidents from my college days. Stuff I’ve never told anyone except for a few.
At first I thought edha coincidence aah irukum nu. But the more scenes I saw, the more I realized - this isnt coincidence, yaaro paatha velai nu 🫤
During college days, Naa vilaiyaata panna sambavangal, ennoda life la sambavam paniruchu.
One day, I couldnt handle them anymore. Shared everything with my friends and hostel warden in a weak moment.
But seeing them, portrayed in a movie?
Man, I felt - Nammala nalla vechu senjutaanga nu.
But guess what ?
Now it's an adult comedy movie 🥲
Look, if this movie helps even one person avoid the mistakes I made, maybe I would feel 1% better about this mess.
Vera enna panradhu 😶
Lesson learned : Never share your embarrassing stories. Or your life might become a movie. Just like mine.
எனக்கு நடந்தது , நான் பண்ணது, வேற யாரும் யாருக்கும் பண்ண கூடாது, யாருக்கும் நடக்க கூடாது...🙏
#creatingawareness
#tamil
வளர்ச்சியென்று வாய்ச்சவடால் விட்டுக்கொண்டு தேவையற்ற இடங்களில் விமான நிலையங்களை ஒருபுறம் கட்டிமுடித்து, வீணாக மூடிக்கொண்டிருக்கிற நிலையில், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழ்நாட்டை அணுகாமல் உடனடியாக கோவை மற்றும் மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று மாநிலங்களவையில் வலியுறுத்தினேன்..!!
Theatres turned into festival zones 💥🥁 #ARASANPromo craze hits peak for #SilambarasanTR 🔥
STR ruled the screen ⚡
Anirudh roared 🎶
Vetrimaaran delivered a bloodbath 🎬 A Diwali dhamaka from @theVcreations 💫 #Arasan
மாற்றுத்திறன் கொண்ட தோழர்களை அரவணைத்துச் செல்லும் கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு சக்கர நாற்காலி வழங்கி மகிழ்ந்தோம்!
#DMK#DMK4TN#Krishnagiri #Bargur
மாற்றுத்திறன் கொண்ட தோழர்களை அரவணைத்து செல்லும் கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் வழியில் மாற்றுத்திறனாளி மாணவரின் உயர் கல்விக்கான நிதி உதவியை வழங்கி, அவரது கல்வித் தேவையை பூர்த்தி செய்தோம்.
#DMK#DMK4TN#DravidianModel#Krishnagiri#Bargur
கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் வருகையையொட்டி, கிருஷ்ணகிரி நகரத்திற்கு அழகு சேர்க்கும் வகையில் ராயக்கோட்டை பிரிவு, சேலம் பிரிவு மற்றும் திருவண்ணாமலை பிரிவு ஆகிய மூன்று இடங்களில் "I ❤ நம்ம KRISHNAGIRI" என்று ஒளிரும் வண்ண எழுத்துப் பலகைகளை மாண்புமிகு தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அண்ணன் திரு. @r_sakkarapani அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.தினேஷ்குமார் இ.ஆ.ப., அவர்களுடன் திறந்து வைத்தோம்.
#DMK #DMK4TN #DMK42026 #DravidianModel #Krishnagiri #Bargur
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் தலைமையை ஏற்று காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி, பாமக கட்சிகளைச் சேர்ந்த 100 இளைஞர்கள் நமது முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். 🖤❤
#DMK4TN #DMKfor2026 #DravidianModel #Krishnagiri #Bargur
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தளபதியார் திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி கிருஷ்ணகிரி மேற்கு நகர் 1-வது வார்டு கோட்டை பகுதியில் நள்ளிரவில் புளியமரம் வீட்டின் மேல் சாய்ந்த செய்தியறிந்து நேரில் சென்று பார்வையிட்டு அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி உரிய நிவாரணம் வழங்கினோம்!
#DMK #DMK4TN #DravidianModel #Krishnagiri #Bargur
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக கூட்ட அரங்கில் நடைப்பெற்ற தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பு ஆசிரியர்களுக்கான POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி கூட்டத்திற்கு தலைமை ஏற்க வந்த கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் திரு. @r_sakkarapani அவர்கள் மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் திரு. @Anbil_Mahesh அவர்களை வரவேற்று, கூட்டத்தில் கலந்து கொண்டோம்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை இல்லா சூழலை உருவாக்கித் தருவது நம் கடமை என்று உழைப்போம்!
#DMK #DMK4TN #DravidianModel #Krishnagiri #Bargur
Malayalam cinema has a superhero face, and it’s @ttovino. #Lokah brings him back with a powerful cameo that will explode into something bigger in part 2. #TovinoThomas
கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் திரு. @mkstalin அவர்களின் ஆணைப்படி மக்கள் பணிகளை செய்து, மக்களின் குறைகள் தீர்ந்த மகிழ்ச்சியிலும், மக்களின் வாழ்த்துகளிலும் மனம் நிறைந்து நெகிழ்ச்சி அடைகிறோம்!
@Udhaystalin@r_sakkarapani@PEN_Offl@DMKITwing@DMKKrishnagiri_
#DMK #DMK4TN #DravidianModel #Krishnagiri #Bargur
As per the guidance of our Hon’ble Chief Minister of Tamil Nadu and Party President Thiru. @mkstalin , I had the privilege of inaugurating the Chief Minister’s Trophy Sports Competitions—successfully guided under the leadership of our Hon’ble Deputy Chief Minister @Udhaystalin , who continues to inspire and shape the younger generation with vigor—at the Vellore Tamil Nadu Sports Development Authority Ground. I extended my best wishes to all the participating athletes. The event was graced by departmental officials, people's representatives, sportspersons, and DMK administrators.
@arivalayam | @katpadidmk | @DMKITwing | @dmk_youthwing | @DMKVellore_
பர்கூர் சட்டமன்ற தொகுதி, மிட்டப்பள்ளியிலிருந்து பிறந்தநாள் வாழ்த்துகள் வாங்க நமது இல்லத்தில் நம்மை சந்திக்க வந்த நெகிழ்ச்சியான தருணம்!!
முதல் முதலாக வாக்களித்ததும் நமக்கு தான் என்று கூறி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்!!
இந்த உலகம் அனைவருக்குமானது, அனைவரையும் நேசித்து வாழ்வதற்கானது!!
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்!!
@mkstalin@Udhaystalin@r_sakkarapani@DMKITwing@DMKKrishnagiri_
#DMK4TN #DravidianModel #Krishnagiri #Bargur
மாநில உரிமைகளை பறித்து, பாஜக ஆளுகைக்கு உட்படாத முதல்வர்களின் குரல்வளையை நெறிக்கும் கருப்பு சட்டங்களை ரத்து செய்க என்று மக்களவையில் கண்டன உரை நிகழ்த்தினேன்.
In the Lok Sabha, I strongly condemned the black laws that strip away state rights and suppress the voice of Chief Ministers who are not under BJP’s rule, and demanded their repeal.
#staterights #stopcentralisation #loksabhadebate #Dmk4tn #Vellore
@arivalayam | @mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @DMKVellore_