@SuriyaKML@DMKITwing@dmk_youthwing சம்பந்தமல்லாத பேச்சு, பிரச்சனைக்கும் நீ சொல்ற உவமைக்கும் என்ன சம்பந்தம், முட்டு குடுக்குறத்துக்கும் ஒரு சம்பந்தம் வேணாமா?
Honorable CM of Tamil Nadu @CMOTamilnadu sir, I saw you in a racing suit. You are now the property of the Tamil people; please avoid taking part in risky sports, as we need you for another 30 years
கைது செய்... கைது செய்...
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா MP (#ஆபாசராஜா) அவர்களை கைது செய்..!
திமுக துணைப் பொதுச்செயலாளர் திரு. ஆ. ராசா MP (#ஆபாசராஜா)அவர்கள் இன்று பேசிய பேச்சு, பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் மொழி இன்னும் தொடர்வதையே வெளிப்படுத்துகிறது.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல், மாண்புமிகு அமைச்சர் திரு. @CTR_Nirmalkumar அவர்களின் தாயாரைக் குறிவைத்து தரம் தாழ்ந்த தனிநபர் விமர்சனங்களையும், அச்சுறுத்தும் வகையிலான பேச்சுகளையும் முன்வைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல் துறை
அரசியல் எதிர்ப்பை எதிர்கொள்ளலாம்; ஆனால் பெண்களையும், குடும்பத்தினரையும் இழிவுபடுத்துவது ஒருபோதும் அரசியல் நாகரிகமாகாது. இத்தகைய தரம் தாழ்ந்த அணுகுமுறையை திமுக தொடர்ந்து கடைப்பிடிப்பது கண்டனத்திற்குரியது.
இத்தகைய அநாகரிக அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவை அனைத்தையும் மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பு நிச்சயம் பதில் சொல்லும்!
@TVKVijayHQ@TVKHQITWingOffl
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK