ஒருவரை கைது செய்தால் அதே பதிவோடு ஒரு லட்சம் பேர் வருவோம்
#GenzDMK ஒருங்கிணைப்பாளரை கைது செய்யும் முயற்சிக்கு விஜய்க்கு திமுக அமைப்புச் செயலாளர் அண்ணன் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் கண்டனம்.
@iparanthamen | @mkstalin | @DMKITwing
அண்ணா உருவாக்கிய தாய்க்கழகத்திற்குத் திரும்பி வரும் அனைவரையும் வரவேற்கிறேன் கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்!
முன்னாள் அமைச்சர் திரு @PBenjaminoffl அவர்களுக்கு வாழ்த்துகள்!
எளியோரின் குரலாய்... சமூக நீதியின் முகமாய்... காலங்கள் கடந்தும் வாழும் சரித்திரம் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளில் அவர்தம் கொள்கைப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்.
#KalaignarForever#Kalaignar103