முந்தைய திமுக அரசின் அலட்சியத்தால் தமிழ்நாடு இழக்கப் போகும் 700 மருத்துவ படிப்பிற்கான இடங்கள்.
இழப்பை சரிகட்ட தவெக அரசின் திட்டம் என்ன?
மருத்துவ கனவோடு படித்துக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கொள்கை முடிவுகளை எடுக்கப்போகிறீர்களா இல்லை வெறும் அறிவிப்புகளும் விளம்பரங்களும் மட்டும்தானா?
முழு காணொளி
https://t.co/rh1SA1qqb2
ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் விளம்பரம் தேடி, அரசுப்பள்ளி மாணவியை குற்ற உணர்விற்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் தள்ளியிருக்கும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்களின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
https://t.co/1h0b3CN9hw
தமிழ் இறையோன் முருகப்பெருமானின் வரலாற்றைத் திரித்து, அவர் வடபுலத்தில் பிறந்தவர் என சித்தரித்தால் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்
கலைப்படைப்பு என்ற பெயரில் வரலாற்றைத் திரித்து தமிழர்களை இழிவுபடுத்தும் முயற்சி வன்மையான கண்டனத்துக்குரியது
#Seeman | #NTK