💥 தளபதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆகத்தான் எங்களுக்கு வாக்களித்தார்கள்.
🧨 அவர்களுக்கு எதிராக 2 கோடிக்கும் மேலான வாக்குகள் அளித்துள்ளார்கள் மக்கள்.
⚡️ஆம், அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.பிள்ளைகள்தான்!
🎇 நாங்கள் ஆதரவு கொடுத்துள்ளோமே தவிர, இப்போதும் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.
அடி ஒவ்வொண்ணும் வேற மாறி 🔥🔥🔥 அதான் அண்ணன் ❤️🖤💙
நீதிக்கட்சியின் பெருமைக்குரிய தலைவர்களுள் ஒருவரான வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்த நாள் இன்று!
#Dravidian_Model அரசின் சமூக பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.
நீண்டகாலம் மாமன்ற உறுப்பினராகவும், பின்னர் மாநகராட்சியின் தலைவராகவும் பணியாற்றி இன்றைய சென்னையின் நவீன வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்.
ஏழை - எளிய மக்களின் உயர்வுக்காக தொண்டாற்றிய பிட்டி தியாகராயர் அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்து இருக்கும்.
அவர் புகழ் ஓங்கட்டும்!
#பிட்டி_தியாகராயர்
உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!
☀️ வீடுதோறும் சென்றடைந்துள்ள #DravidianModel-இன் சாதனைகள்!
🌟 இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்!
💪 அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்!
இதுதான் தி.மு.க.🖤♥️
ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும் - நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம்! #DravidianModel 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை!
#VoteForDMK
பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய தாயுமான தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நன்றி🙏🏻🙏🏻
கோவை பாரதியார் பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக நிலம் கொடுத்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிலத்திற்கு ₹164.24 கோடி இழப்பீட்டை அறிவித்து அரசாணை வெளியிட்டது அந்த மக்களின் வாழ்வில் ஏற்றிய நம்பிக்கை ஓளி!!!
@Udhaystalin @govichezhiaan @V_Senthilbalaji
#Bharathiyar_University #Vadavalli #Coimbatore
திரும்பிய பக்கமெல்லாம் தி.மு.க. அலை வீச வேண்டும்... Black & Red-தான் தமிழ்நாட்டின் நிரந்தர Trend எனக் காட்ட வேண்டும்!
மக்களை மீண்டும் மீண்டும் சந்தித்து நம் சாதனைகளைச் சொல்வோம்! 2026-இன் வெற்றியை இம்முறை 200+ தொகுதிகளோடு repeat செய்வோம்!
வடக்கு மண்டலத்தின் அனைத்துத் தொகுதிகளும் கழகக் கூட்டணியின் வசமாக, #என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி என உறுதியேற்று உழையுங்கள்! ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இலக்கை எட்டுங்கள்!
#வெல்வோம்_ஒன்றாக!
இந்தியாவிலேயே முதன்முறையாகத் தூய்மைப் பணியாளர்களின் பசி போக்கும் திட்டம்!
2025 நவம்பரில் சென்னை மாநகராட்சியில் 29,455 பணியாளர்கள் பயன்பெறத் தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் காண்கிறது.
மீதமுள்ள,
* 24 மாநகராட்சிகளில் 48,768 பேர்,
* 145 நகராட்சிகளில் 29,556 பேர்,
* 479 பேரூராட்சிகளில் 21,910 பேர் என மொத்தம் 1,29,689 தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர்களது பணிவேளையில் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.
தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு, தொழில் முனைவோராகக் கடனுதவி, ஆயுள் காப்பீடு, அவர்களது குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை என அவர்களின் ஒட்டுமொத்த உயர்வுக்காகப் பாடுபடுவதுதான் #DravidianModel அரசு.
இன்னும் பல நலத்திட்டங்களைச் செய்து தருவோம்! என்றும் தூய்மைப் பணியாளர்களுக்குத் துணையாக இருப்போம்!
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பங்களிப்பை, சாதனைகளைக் கொண்டாடும் வகையில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'அயலகத் தமிழர் தினம் 2026' விழாவில் கலந்து கொண்டு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தோம்.
பல நாடுகளில் பரவி வாழும் தமிழர் அனைவரையும் உணர்வால் பிணைக்கும் தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ்ப் பண்பாடு, வரலாற்றையும் இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி வளர்ப்பதன் அவசியத்தையும் குறிப்பிட்டு உரையாற்றினோம்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன்களைப் பாதுகாத்து அரவணைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசின் முன்னெடுப்புகள் மென்மேலும் தொடரும்!
தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!
@katpadidmk@thamoanbarasan@Avadi_Nasar
நம் #ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பகுதி, 119 ஆவது வட்டம், ராயப்பேட்டை, பூரம் பிரகாசம் தெருவைச் சேர்ந்த 500 பேருக்கு தி.மு.கழகம் சார்பில் பொங்கல் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தோம்.
நம் தொகுதி மக்களுடன் பொங்கலிட்டு, தமிழர் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu@ARPMkamaraj@iamchsekar #KVMohan
பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி - என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர் - நாடாளுமன்றக் குழுத் தலைவர் @KanimozhiDMK அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள #SIR ஆபத்து: கேள்விக்குறியாகியுள்ள பல கோடி மக்களின் வாக்குரிமை
நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க, கழகத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும்,
வரும் 11-ஆம் நாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் #SIR-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திடவும்,
இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கினேன்.
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு கழக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது! அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துவோம், கடமையாற்றுவோம்!