வேர்கள் அமைப்பின் தொடர் முயற்சியால் திருப்பூர் மண்ணரை மூளிக்குளத்தின் கரை பகுதிகளை பலப்படுத்தி சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் மாநகராட்சியால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணியை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.@pavankumar_gg
அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் @trsandeep
வேர்கள் அமைப்பின் தொடர் முயற்சியால் திருப்பூர் மண்ணரை மூளிக்குளத்தின் கரை பகுதிகளை பலப்படுத்தி சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் மாநகராட்சியால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணியை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு பவன்குமார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் @trsandeep
குருமாம்பேட் குப்பைக் கிடங்கில் மலைபோல குவிக்கப்படும் குப்பைகளில் திடீரென தீ ஏற்பட்டு, கடுமையான புகை பரவுவது தொடர்கிறது. இதனால் புதுச்சேரி எல்லையிலுள்ள தமிழ்நாடு கிராம மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றார். என்ன நடக்கிறது? https://t.co/1e4mxwEDUN
Tamil Nadu always stands apart rather than other south Indian states. Where Inclusive growth is an significant factor and also mindset of people in choosing what they need at right time.
#SocialJusticeChampion#TamilNadu#dravidianstock
தமிழக காவல்துறையின் புதிய சட்டம் & ஓழுங்கு டிஜிபி-யாக டாக்டர் C.சைலேந்திரபாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் இன்று 30.06.2021 பொறுப்பேற்றுக் கொண்டார்.
#TNPolice
நமது வேர்கள் அமைப்பின் வேண்டுகோளை ஏற்று இன்று திருப்பூர் மாநகராட்சி ஆணையர் உயர்திரு கிராந்திகுமார் IAS அவர்கள் மண்ணரை மூளிகுளத்தை பார்வையிட்டார். சாக்கடை நீர் குளத்தில் பாய்வதை தடுப்பதற்கு புதிய திட்டத்தை உருவாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
@tiruppurcorp@TirupurTalks
1/2
https://t.co/sPWBdQ9EG9
Our volunteers are seriously active in serving the needy in fight against COVID19 risking their own lives. Let's extend our support to them as well our Government with due social responsibility
#Tiruppurcoronafighters#VaccinateIndia@TPRDtCollector
வேர்களின் 11-ஆம் ஆண்டு நிறைவில் இது வரை வேர்களுக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் வேர்களின் சிரம்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
வேர்களை பற்றி அறிய:
https://t.co/wipQjR1YPl
https://t.co/ImoyvTu4lb
வேர்களுடன் இணைய:
9095572074
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நல்லது நண்பர்கள் அறக்கட்டளை,
வேர்கள் அமைப்புகள் மக்களிடம் விழிப்புனர்வை ஏற்படுத்தி அவிநாசி யில் கையெழுத்து இயக்கம் நடத்தியது. பெறப்படும் கையெழுத்துக்களை ஜனாதிபதி க்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது. #FarmersBill2020