5 முனை போட்டியில் வெல்லப்போவது யார்?
மக்கள் தீர்ப்பு | தேர்தல் முடிவுகள் நொடிக்கு நொடி அப்டேட்
சிலிர்க்க வைக்கும் சர்ப்ரைஸ் தரவுகள்... முடிவுகளும்... காரணங்களும்...
🔴LIVE :https://t.co/zWZvd75yiB
நாளை (9.10.2026) காலை 6 மணி முதல் நேரலையில்...
உங்கள் தந்தி டிவி மற்றும் தந்தி டிவி Youtube தொடர் நேரலையில் இணைந்திருங்கள்
70 ஆண்டுகளாக பேருந்து நிலையமே இல்லாத ஊர்! தவெக ஆட்சியில் கட்ட முனைப்பு... திமுகவினர் தடுப்பதாக மக்கள் குற்றச்சாட்டு!
மக்களே பணிகளை தொடங்கிய நிலையில் சட்டமன்ற நிதியில் இருந்து தானே அமைத்து தருவதாக MLA குழந்தை ராணி உறுதி
DMK | Kulanthai Rani TVK MLA |
#Newstamil24x7#Sivagangai #Kallal #TVKMLA
கல்லூரிகளிலும் PT பீரியட் கொண்டு வர வேண்டும்.. விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சருக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கோரிக்கை!
Asian Games Award | Olympic Games | ChessOlympiad | TN Sports | Aadhav Arjuna Speech
#Newstamil24x7#CMVijay#Olympics#AsianGames
Breaking News | ஏமாற்ற முயற்சி..
“GST 5% சரிவு… தமிழக அரசின் நிர்வாகத் தோல்வி” என்ற திமுகவினரின் பிரச்சாரம் பொய்யாகியுள்ளது
Gross GST-ஐ மட்டும் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றுள்ளனர்; தமிழ்நாட்டிற்கு உண்மையில் கிடைக்கும் Post-Settlement GST வருவாய் தற்போது 16.1% உயர்ந்துள்ளது
- திமுக மீது தவெக கடும் விமர்சனம்
Tamilnadu GST | DMK | TVK IT Wing
#GST #DMK #tvkitwing #NewsTamil24x7
வெற்றி பயணத் திட்டத்தால் தனியார் பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கட்டமைத்த எதிர்க்கட்சிகளின் பார்வைக்கு....
#CMJosephVijay
" பக்கத்துல காலியா இருக்கே.. அங்கே போய் உட்காருமான்னு சொன்னேன்.. இப்போ இறங்கிடுவேன்னு சொன்னாங்க.. 10 நிமிஷத்துல இவ்ளோ நடந்துடுச்சி.. "
சென்னையில் ஓடும் பேருந்தில் முதியவரின் கவனத்தை திசைத்திருப்பி ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டியை கும்பலாக வந்த பெண்கள் திருடிய சம்பவம்.. 6 மாதங்களாகியும் தங்க கட்டிகளை மீட்டுத் தரவில்லை என காவல் ஆணையர் அலுவலகத்தில் முதியவர் மனு..
#Chennai | #GovtBus | #Theft | #CCTV | #Gold | #PolimerNews
``சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் தான்..''
``அனைத்து அரசு ஊழியர்களும் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு. வேறு யார் பெயரில் சொத்து வாங்கினாலும் அதையும் குறிப்பிட வேண்டும். சொத்து விவரம் அளிக்காதவர்கள் நன்னடத்தை விதியை மீறியவர்களாகக் கருதப்படுவர். வரும் 31-ஆம் தேதிக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்''
- தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிவிப்பு
#TNGovernment #Chiefsecretary #Thanthitv
நாம் தமிழர் என்று பெயர் வைத்துக்கொண்டு பாலியல் போட்டிகளாக இருக்கிறார்கள் தலைமை சீமான் முதல் சாட்டை துரைமுருகன், இடும்பவனம் கார்த்திக், ஹீமாயூன் பாலியல் பொறுக்கிகளாக இருக்கிறார்கள்