#BigBreaking
அரக்கோணம் திமுக MP ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.
அடாவடி கட்டண கொள்ளை
பூந்தமல்லி அருகே செயல்பட்டு வரும் சவிதா மருத்துவ கல்லூரியில் அடாவடி கட்டண வசூல் என புகார்
5-ம் ஆண்டு மாணவர்களிடம் கூடுதலாக சுமார் ரூ.12.5 லட்சம் வரை கட்டணம் கேட்கப்படுவதாக புகார்
5ம் ஆண்டு மாணவர்கள் ஏற்கனவே 4 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை கட்டணம் செலுத்தியுள்ளதாக தகவல்
5-ம் ஆண்டில் இறுதி 6 மாதங்கள் பயிற்சி காலத்திற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்
ஆனால் 5-ம் ஆண்டிற்கான முழுமையான கட்டணத்தையும் கட்ட வற்புறுத்துவதாக புகார்.
மருத்துவக் கல்லூரி உயர் இயக்குனரகம் விரைந்து ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இந்த சவிதா மருத்துவக் கல்லூரி புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாமானிய மக்கள் கோரிக்கை.
நள்ளிரவில் பொதுமக்களை அச்சுறுத்தி பைக் ஓட்டும் பசங்களுக்கு ஆதரவாக பேசும் பெற்றோர்கள்.
'பாவம். சின்ன பசங்க சார்'
சின்ன பசங்களுக்கு பைக் வாங்கி தந்நு இப்படி நடுராத்திரில வெளில அனுப்பி ஏன் மக்களை பயமுறுத்தறீங்க.
பைக்குகளை நிரந்தரமாக பறிமுதல் செய்து அந்த சின்ன பசங்க மற்றும் பெற்றோர்களுக்கும் சிறை தண்டனை அளிக்க வேண்டும்.
தந்தையின் உடலை அடக்கம் செய்ய வழியின்றி தவித்த சிறுவன்.. சொந்த செலவில் உடலை அடக்கம் செய்த ஊர் மக்கள்..! தாயாரும் ஏற்கனவே இற**ந்து விட்டதால் உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வர் விஜய்க்கு சிறுவன் கோரிக்கை..
#Kallakurichi | #Boy | #Request | #PolimerNews
சேதமடைந்த 2 கி.மீ. கிராமச் சாலையை வீட்டுக்கு வீடு பணம் வசூலித்து சீரமைத்த கிராம மக்கள்... அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனப் புகார்
#Mayiladuthurai | #Village | #RoadIssue | #PolimerNews
திமுக விமர்சனம் செய்தால் அதிமுக காரர்கள் வருகிறார்கள்....
அதிமுகவை விமர்சனம் செய்தால் திமுகவினர் வருகிறார்கள்....
இவர்கள் இருவரையும் விமர்சனம் செய்தால் சீமான் கட்சியினர் வருகிறார்கள்....
இது தான் கள்ளக் கூட்டணியோ?
Property comedy செய்து மதுரை முத்துவின் competitor ஆன தோல்வித் தலைவர் அவர்களே!
காலம் காலமாய் கட்டுமரக் கதைகளால் கட்டமைத்த போலிப் பிம்பம் உடைந்து போனதில் பதற்றம் குறையவில்லையா? காணொளி வெளியிட்டு விளக்கமளித்தது போதாதென்று, மேடைக்கு மேடை மிசா கைதுக் குறித்து ஒப்பாரி வைக்கிறீர்களே தவிர, detention copy-ஐ மட்டும் காட்ட மறுக்கிறீர்களே?
ஆபாசத்தையும் அவதூறையும் ஆராதிக்கும் கோமாளிக் கூட்டத்தின் தலைவரே! Party fund, ஊழல் என்றால் மட்டும் ஏன் பதறி சட்டமன்றத்தை விட்டு ஓட்டமெடுக்கிறார்கள் திமுக உறுப்பினர்கள்?
அப்பாவின் பேனாவிற்கு சிலை வைக்கத் துடித்தது யாருடைய அப்பா வீட்டுப் பணமோ என்பதற்காகவா? வான்கோழி என்ற காவியத்தின் புகழைப் பரப்புவதற்காகவா? வாயைத் திறங்க, ஊழல் இலக்கியமே!
ரீல்ஸ் ஆட்சி என்று ரீல்ஸ் போட்டு புலம்பும் ஊழல் பீரோ மன்னனே! உங்களின் ஆபாசநதி, வன்மநதி - குடும்பச் சொத்து நள்ளிரவில் Insta-வில் உலா வருவது எதற்கென, அடுத்து நிகழ்த்தவிருக்கும் ஒன்றுமில்லாத உரையில் விளக்கமளிக்க மறவாதீர்கள். ரீல்ஸ் காணொளி வெளியிட்டு விளக்கமளித்தாலும் மகிழ்ச்சியே!
"எங்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை" என்று வெட்டி வசனம் பேசிவிட்டு, வெற்றித் தலைவரின் உடை, ramp walk, எங்கள் தோழர்கள் அன்பாய்த் துண்டு வீசுகிறார்களென உபி கோமாளிக் கூட்டத்தைத் துண்டு வீசச் சொன்னது என அனைத்தையும் Copy-Paste செய்த Copy-Paste பண்ணையாரே! பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு பெண்களைத் தொடர்ந்து இழிவாகவும் ஆபாசமாகவும் பேசும் ஆபாசக் கும்பலின் தலைமையே! You continue...
பெண்களும், குழந்தைகளும், மக்களும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் தேர்தலிலும் இனி உங்களுக்குத் தக்கப் பாடம் புகட்டிக் கொண்டே இருப்பார்கள்.
Wishing our Honourable CM, @TVKVijayHQ Anna and candidates Mrs. P. Sathyabama and Mrs. K. Maragatham Kumaravel a thumping victory in the upcoming Tamil Nadu Assembly by-elections.
#Dharapuram#Maduranthakam