'Four months in, Vijay’s Tamil Nadu is cult rule, not governance'
M.G. Devasahayam, retired IAS officer and chairman of People-First, writes
#ThePrintOpinion
https://t.co/yvctstTjA1
இன்னும் 10 வருசம் கழிச்சு சுதந்திர போராட்டம்லாம் நிஜமா நடந்துச்சா வீடியோ இருக்கா? சட்டை போடாமா ஊர் ஊரா நடந்தா தியாகியா, நாங்க மரியாத தரணுமா, இருங்கடா tag போட்டு expose பண்றோம்னு கடிப்பானுக, பகத்சிங்க தொங்க விட்ட live video evidence இருக்கானு கேப்பாங்க..
ஜாலியா இருக்கும் 😍😍
I’m glad that most of my friends, family and coworkers are anti-TVK🙏
I genuinely feel sorry for those who have to deal with these tharkuris on a daily basis.😭
இந்த தற்குறிங்க இப்படி ஈனத்தனமாக நடந்துக்குறதயும் பார்த்துட்டு அமைதியாவும் கடந்து போக முடியல.. அதே சமயம் இந்த சாக்கடைங்க கூட சேர்ந்து சகதில புரளவும் விருப்பமில்ல...
என்னோட மிகப்பெரிய Flex நான் படிச்ச படிப்போ வேலையோ இல்ல
எனக்கு புடிச்ச ஹீரோ, கிரிக்கெட்டர் MDனு யாரா இருந்தாலும் சாதாரண மனிதனா நினைச்சு கடந்து போறது தான். படம் வந்தா, மேட்ச் நடந்தா பாக்குறது, பாட்டு வந்தா போட்டு கேட்குறது, நல்லா இருந்தா ஷேர் பண்றதோட அவங்களோட Importance முடிஞ்சது!
For the sake of my mental health, i have stopped discussing politics with tharkuris. They can’t think straight without having dmk’s dick in their mouth. Let’s all collectively accept the fate and move on with our lives. Nandri vanakkam 🙏
நான் Apoliticalல மாறிடலாம்ன்னு இருக்கேன். ஒரு அமைதியான மனநிலைல எந்த ஒரு political news, video clipsம் பாக்க முடில 😭
BP ஏறுது, கெட்ட வார்த்தை தான் பேச வருது 🤧
This is not me you see 🤧
Joseph Vijay is incompetent and egoistic af. He burried the dreams of the state.
Imbeciles who voted for him just for fandom and craze will be the ones to suffer for this.
அதிமுக 10 வருசம் ஆட்சில ஹதரபாத்ததுக்கு எல்லா IT கம்பெனியும் அனுப்பி விட்டானுக. க்யூட் CM ஆட்சில நம்மகிட்ட இருக்க automobile, manufacturingனு மத்த செக்டாரயும் முடிச்சி அனுப்பி விட போறானுக
We are officially doomed
Apoliticalஆ இருந்து சந்தோசமா சுத்திட்டு திரிஞ்சிருக்கலாம்
A Malayali woman YouTuber got 4.6 lakh views in 9 hrs for her latest celebrity interview. Happens to be the same woman who was most recently "unfollowed" and "boycotted" after she made some "problematic" statements. Proves an earlier point I made about how such "cancellation" declarations don't really impact someone's content. This is the reality.
@TVKVijayHQ தமிழ்நாடு இதுவரை இதுபோன்ற rage bait survival, distractive politicsஐ பார்த்ததில்லை! மக்கள் சேவை ஆற்ற வந்தோர் இப்படி வெறி ஏற்றும் அரசியலில் ஈடுபடுவது கோஷ்டி மோதலுக்கு உதவுமே ஒழிய தமிழ் நாட்டின் நன்மைக்கு உதவாது! முதல்வர் அதையா விரும்புகிறார்?
Never gonna make fun of vadakkans again man. A lot of them have genuinely changed and, they really showed up when it mattered most. Respect where it's due.
Sad to see people in TN who voted for change staying quiet on this.
தலைநகர் நீட் தேர்வுக்கு எதிரா போராடிட்டு இருக்கு..முதன்முதலா போராடுன தமிழ்நாடு அமைதியா இருக்கு..காரணம் எந்த போராட்டமும் பண்ற மனநிலைல தமிழ்நாடு இல்ல. எதுக்காக யாருக்காக நாம போராடணும்னு எதன் மீதும் ஒரு பற்று இல்லாத நிலைக்கு தமிழ்நாடு வந்திருச்சு
Sounds good in principle. The realistic challenge, however, is that building an international airport isn’t like relocating a residential or office project to another site. If an alternate location is chosen today, the entire process begins from scratch—site feasibility studies, environmental and social impact assessments, land acquisition, approvals from the Ministry of Civil Aviation, AAI, DGCA, Defence, IMD, forest/wildlife authorities (where applicable), CRZ clearance (if applicable), utility shifting, detailed design, tendering and construction.
Even in the absolute best-case scenario—with no protests, litigation or delays—it would take at least 7 years just to reach where Parandur stands today. After that comes the actual construction and commissioning, making 2040 a realistic timeline for the first flight.
In contrast, if Parandur proceeds without interruption, Chennai could realistically see operations around 2031. That’s nearly a decade of lost opportunity. By then, Chennai could slip further behind not only Delhi, Mumbai, Bengaluru and Hyderabad, but also cities like Pune, Ahmedabad and Kochi in aviation infrastructure and connectivity.
Infrastructure decisions should account for these timelines, because every restart comes with a significant cost in time and competitiveness.