மறைந்த மலையாள இயக்குநர் Dennis Joseph.
1988 ல் என் பட பட்ஜட் 22 L.
ரஜினி-கமல் அளவுக்கு அந்தஸ்து கொண்ட #இளையராஜா சம்பளம் 10 L.
வெறும் 50,000 ரூ.க்கு எங்களுக்கு இசையமைத்தார்.
45 mins தான் composing என்ற போது, மலிவான விலைக்கு எதையோ தர போகிறாரோ என்று பயந்தேன்.
கொடுத்தது superhits.
மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? 🦵 இதை கட்டாயம் தவிர்க்க வேண்டாம்! 🚫
மூட்டு வலியை எளிதாக குறைக்க இந்த 2 எளிய உடற்பயிற்சிகளை செய்து பாருங்கள். தாமதமாகும் முன் உங்கள் முழங்கால்களை பாதுகாத்து கொள்ளுங்கள்! ✅
வீடியோவை பார்த்து பயன்பெறுங்கள் 👇
#KneePain#KneePainRelief#மூட்டுவலி #HealthTips #Exercises #FitnessTamil #HealthyLiving
#viralreeĺs #trendingréels #viralvídeo
#viral
கீழ் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? 😫
நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் இறுக்கத்தை தளர்த்த, இடுப்பு மற்றும் கீழ் முதுகெலும்பின் அசைவை மேம்படுத்தும் 3 எளிய பயிற்சிகள் இதோ! 🧘♂️✨
முக்கிய குறிப்பு:
உடல் அசைவு (Mobility) என்பது மூட்டுகளை கட்டாயப்படுத்துவது அல்ல; அவற்றை இலகுவாகவும் கட்டுப்பாட்டுடனும் இயங்க வைப்பதே ஆகும். 💡
பயிற்சிகளைப் பார்க்க வீடியோவைக் காணவும். 🎥
பின்பு பயிற்சி செய்யும்போது எளிதாகப் பார்க்க இந்த ட்வீட்டை மறக்காமல் Bookmark 📌 செய்து கொள்ளுங்கள்! 👇
#LowBackPain #HipMobility #FitnessTamil #HealthTips #BackPainRelief #trendingréels
#viralreeĺs #viralvídeo
இது நிஜமாவே வேலை செய்யுது! 🤯✨
கழுத்து வலி மற்றும் இறுக்கத்தால் அவதிப்படுகிறீர்களா? 😣 இந்த வீடியோவில் உள்ள எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சியை ஒருமுறை செய்து பாருங்கள். உங்கள் கழுத்து மற்றும் தோள்பட்டை தளர்வடைந்து உடனடி நிவாரணம் கிடைப்பதை நீங்களே உணர்வீர்கள். 💆♂️
📌 தேவைப்படும் போது மீண்டும் பார்க்க இந்த ட்வீட்டை புக்மார்க் (Bookmark) செய்து கொள்ளுங்கள்! 🔖
#NeckPain #PainRelief #Stretching #HealthTips #Wellness
#trendingréels #viralvídeo #ViralReels2026 #viralreeĺs
#trendingréels #viralvídeo
நான் பாடும் பாடல் -1984 வந்த இந்த படத்தின் பாடல்கள் அடிச்சிக்க முடியாது.
ரெக்கார்டிங் அவ்வளவு துல்லியமா இருக்கும்.
சுந்தர்ராஜன் படங்களில் கதை எல்லாம் ஏற்றம் இறக்கங்கள் இருக்கும், ஆனா அவர் இளையராஜா மூலமாக கொடுத்த படப்பால்கள் எல்லாம் டாப் கிளாஸ்.
வள்ளுவர் கோட்டத்தில் எடுக்கப்பட்ட பாடல்கள் எல்லாம் சக்ஸ்தான். உதராணமாக: மௌனமான நேரம், இதே இடம் ஒரே ராகம் : பகாடி
'ஆ-ஆ
சீர் கொண்டு வா வெண்மேகமே
சீர் கொண்டு வா வெண்மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண்மேகமே'
தகவல்கள் வெற்றி கழகம் எந்த முடிவையும் தன்னிச்சையா தீர்க்கமா எடுக்குது இல்லை,அவனுக சாய்ஸ்ல வைச்சிருக்க ஒவ்வொரு ஆப்சனையும் சமூக வலைதளங்கள்,நீயூஸ் ,மீடியானு தகவலா கசிய விடுவானுக.உடனே எல்லா செய்தி சேனல்களும் அதை விவாதத்துல எடுத்து பேசுவாங்க.செந்தில்வேல், கோடீஸ்வரன்,மதூர்சத்யா,நெல்சன்,ஷானவாஸ்னு எல்லா அரசியல் விமர்சகர்களும் ஏன் திமுக,அதிமுக தலைவர்கள் கூட அதை அக்குவேற ஆணி வேற பிரிச்சு மேஞ்சு அதுல இருக்க சாதக பாதகங்களை இஞ்ச் பை இஞ்ச்சா விளக்கி சொல்லிருவாங்க. அவங்களாம் வாய்வழி குடுத்த ஸ்டேட்மென்ட் வைச்சு அதுல அதிக லாபம் இருக்க அல்லது குறைந்த பட்ச பாதிப்பு இருக்க முடிவை தேர்ந்தெடுக்குறானுக.
இதை ஒரு பேட்டனாவே ரெண்டு வருசமா பாலோ பண்றானுக. அவனுகளை பத்தி வர்ற எந்த செய்தியும் கட்சி சம்மந்தப்பட்ட யார் வாய்ல இருந்தும் வந்துருக்காது,நம்ம எல்லாரும் சேர்ந்து நமக்கு தெரியாமலே அவனுக்காக வேலை பாத்துட்டு இருக்கோம்.OLA, UBERலாம் எப்புடி சொந்தமா ஆட்டோ,டாக்சி இல்லாமலே வெரும் APP வைச்சு கமிஷன்ல கோடில கொழிக்குறானுகளோ அதே மாதிரி சோசியல் மீடியாவ மட்டும் கைல வைச்சு அரசியல்ல நூறுசதவீத ஆதாயம் அடையிறானுக.இப்போதைக்கு அவனுகளை எதுவா இருந்தாலும் முடிவெடுத்து செயல்பட வைச்சு அதுல இருக்க குறைகளை,தவறுகளை மட்டுமே விமர்சனம் செய்யனும்.அவன் செய்யாத விஷயத்தை அவனுக வாய்ல இருந்து வராத விஷயத்தை பத்தி பேசி பேசி அவனை கலாய்க்கிறேன்,அம்பலபடுத்துறேன்னு மறைமுகமா அவனுக்காக வேலைபாக்குறதை மொதல்ல நிப்பாட்டனும்.எதிரிய தவறு செய்ய விடுங்க,உங்க அரசியல் இன்டலெக்சுவலை அதுக்கப்புறம் காட்டுங்க போதும்..