பொதுவா மாற்று கட்சியினர் ஒரு கட்சில போய் சேர்ந்தா அந்த வரவேற்பு ஏற்பாடெல்லாம் புது கட்சிதானே செய்யும்..
இவனுங்க இரண்டு பேரும் தங்கள் மானத்தை காப்பாற்றிக்கொள்ள எல்லா ஏற்பாட்டையும் இவனுங்களே முன்னிருந்து செய்கிறார்கள் - இல்லேன்னா பனையூர் கேட் பூட்டை ஆட்டின்னு நிக்கணுமே..
இரண்டு பேரும் வழக்குகளிலிருந்து தப்பிக்க என்னென்ன காமெடி பண்ணிட்டு இருக்கானுவ பாருங்க மக்களே
🤡🤡
எடப்பாடியாரை எதிர்த்து போராடுவதற்குப் பதிலாக, அவர்கள் அதிமுகவையும் அதன் தொண்டர்களையும் எதிர்த்து வெறுப்பை பரப்புவதையே தேர்ந்தெடுத்துள்ளனர். ஏன் கட்சிக்குள் கோஷ்டி அரசியலை உருவாக்க வேண்டும்? ஏன் சிலர் ஒரு தனி நபரே கட்சி என்ற மனநிலையுடன் செயல்படுகிறார்கள்?
"மக்கள் என்னை நம்பித்தான் வந்தார்கள்" என்று ஒருவர் எப்படி கூற முடியும்? அவர்கள் ஒரு தனி மனிதரை நம்பி வந்தார்களா, அல்லது அதிமுகவின் கொள்கைகள், பாரம்பரியம் மற்றும் இயக்கத்தை நம்பி வந்தார்களா? விசுவாசம் ஒரு தனி நபருக்கு அல்ல, கட்சிக்கே இருக்க வேண்டும்.
கட்சிக்கு எதிராக ஒரு கிளர்ச்சிக் குழுவை உருவாக்குவது தவறு. அப்படி ஒரு தனி அணியை உருவாக்க யார் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது? ஒரு அரசியல் கட்சி ஒரே நபரின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடாது. கட்சியால் பொறுப்புகள் வழங்கப்பட்ட கூட்டு தலைமையின் வழியே அது செயல்பட வேண்டும்.
அதிமுகவை விட்டு டிவிகே-வில் சேர்ந்தவர்களுக்கு உண்மையில் என்ன பதவிகள் வழங்கப்படுகின்றன? அவர்கள் மாவட்டச் செயலாளர்களாகவோ அல்லது பொதுச் செயலாளர் போன்ற உயர்ந்த பொறுப்புகளையோ பெறப் போகிறார்களா? அதிமுக வழங்காத எந்த வாய்ப்பை டிவிகே வழங்கியுள்ளது? அதிமுக அவர்களில் பலருக்கு பதவிகளையும், பொறுப்புகளையும், அங்கீகாரத்தையும் தாராளமாக வழங்கியது. அந்த வாய்ப்புகளை மதிப்பதற்குப் பதிலாக, அவர்கள் கட்சியை விட்டு விலகி பிளவினை உருவாக்கியுள்ளனர்.
இந்த கிளர்ச்சிக் குழுவை உருவாக்கியவரே, அதை கலைக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
விஜயபாஸ்கர்னு இவர் சொல்றதை மட்டும் வச்சே கேட்கிறேன்
கரூராக இருக்கட்டும், புதுக்கோட்டையாக இருக்கட்டும்
இவர்களை எப்படி ஜாம்பவான்னு சொல்றாருன்னு புரியல
கரூரில் 2021ல் நான்கு தொகுதியும் போச்சு, புதுக்கோட்டையில் அவர் மட்டும் வெற்றி.
கரூரில் 2026ல் அவர் மட்டும் வெற்றி மீதி மூன்று தொகுதியும் போச்சு, புதுக்கோட்டையிலும் அதேபோல் அவர் மட்டும் வெற்றி
இவங்களை எப்படி ஜாம்பவான்னு சொல்றாரு???
என்னை நம்பி வந்த 30 ஜாம்பவான்களுக்கு பதவி வேணும்
30 ஜாம்பவான்களில் பலர் போய் சேர்ந்துட்டாங்க
சட்டுபுட்டுனு நேரங்காலத்தோட போய் சேருவியா
அதை வுட்டுபோட்டு இங்கே உட்கார்ந்து வெட்டியா பேசி நேரத்தை வீணடிச்சா
போற எடத்துல சீனியாரிட்டி கிடைக்காம போயிடுமில்ல
சோபாவை வாங்கி சொகுசா வாழ்க
@polimernews ஏன் நடிகனை வாசல் வரை போய் வரவேற்று கூட்டிட்டு வரும்போது உங்களுக்காக உழைத்தவர்களிடம் கருத்து கேட்டீங்களா @SPVelumanicbe ? அன்றைக்கு உங்க கூட யாரை கூட்டி சென்றீர்கள்? உங்கள் மகனை தானே? அவருக்கும் இந்த கட்சிக்கும் என்ன சம்பந்தம்?
அப்படி பதவி வேண்டாம்னா..
பதவி இல்லை என்றால் ஒரு மாதம் கூட பொறுக்க முடியாமல் ஆட்டம் போடுபவர்கள் மத்தியில்
14 ஆண்டு காலம் எந்தவித அங்கீகாரமும் கிடைக்காமல் இருந்தாலும்
பல மாற்று கட்சியினர் அழைத்தும் வேறு இயக்கத்திற்கு செல்லாமல்
கழகத்திற்காகவே தொடர்ந்து செயல்பட்ட உண்மை விசுவாசி அண்ணன் செ.ம வேலுச்சாமி போன்றவர்கள் இங்கு இருக்கும்போது
பசுத்தோல் போர்த்திய குள்ளநரிகளுக்கு இங்கு என்ன வேலை?
இன்னைக்கு ஒருவர் ஒரு கமெண்ட்ல கேட்ட கேள்வி...
"அண்ணா, நல்லது செஞ்சா அடுத்த தேர்தலில் ஒட்டு போட மாட்டாங்களா ஜனங்க?"
ஒரு செகண்ட்... அட ஆமாம், உண்மை தான்! அப்படின்னு நினைக்க தோன்றுகிறது... 🤔
உடனே மனதில் உதாரணமாக நினைவுக்கு வந்தது அத்திக்கடவு-அவினாசி திட்டம்.
காமராஜர் காலத்துல இருந்து செய்ய முடியாத ஒன்றை @EPSTamilNadu ஒரு சில ஆண்டுகளில் செய்து முடித்தார். ஆனால் பயன் பெற்ற அந்த பகுதி மக்கள் தேர்தலில் தோல்வியை பரிசாக கொடுத்தது தான் வேதனை..🤔🤔
அந்த திட்டம் பற்றி ஒரு பார்வை👇
👍அத்திக்கடவு-அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டம் தமிழ்நாட்டின் விவசாய மண்டலத்திற்கு ஒரு முக்கிய வாழ்வாதாரமாகும்.
👍கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள வறண்ட கிணறுகளை செறிவூட்டி, பாசனத்தை நிலைப்படுத்துவதன் மூலம், இது பிராந்திய பொருளாதாரத்தை மாற்றியமைக்கிறது.
👍திட்டத்தின் முக்கிய நன்மைகள்:
35 முதல் 50 லட்சம் மக்கள்: நம்பகமான, நீண்ட கால குடிநீர் வசதியைப் பெறுகின்றனர்.
👍24,468 ஏக்கர்: விவசாய நிலங்கள் கடுமையான நிலத்தடி நீர் பற்றாக்குறையிலிருந்து மீட்கப்படுகின்றன.
👍1,045 நீர்நிலைகள்: பவானி ஆற்றின் உபரி நீர் மூலம் மறுவூட்டம் செய்யப்படுகின்றன.
👍₹1,916 கோடி: மாநில அரசால் முதலீடு செய்யப்பட்ட மொத்த மூலதனம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக தொண்டர்களின் தவிப்பு இனி முடிவுக்கு வருகிறது! 🔥
புதிய மாவட்டச் செயலாளர்களின் அறிவிப்பு, தொண்டர்களிடையே மாபெரும் உற்சாக அலையை உருவாக்கியுள்ளது.
வீறுகொண்டு எழுவோம்! ✌️🚩
#அதிமுக_மீண்டு_எழும்#AIADMK#TNElection2026
❤️ Like
💬 Reply
🔁 Repost