மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எத��ர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் எ��்றும் நிலைத்தோங்கட்டும்!
#CMJosephVijay
சவுக்கு சங்கரின் புதிய அலுவலக திறப்பு விழாவில் 👇
சவுக்கு : அரசியலுக்கு வரும் ஆசை உங்களுக்கு இருக்கிறதா ?
சிம்பு : எதற்கு என்னுடைய அண்ணனே சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறாரே 😍
சவுக்கு : எதிர்காலத��தில் வரும் எண்ணம் இருக்கிறதா ?
சிம்பு : எதிர்காலத்தில் வரும் எண்ணம் இருந்தால் என் அண்ணனுடன் அவருக்கு உதவியாக சேர்ந்து பயணிப்பேன்.❤️