நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
மேகதாது வச்சு மிரட்டி பார்த்தவங்களுக்கு தன்னோட செல்வா்க்கு கர்நாடகால எப்படினு காட்ட போயிருக்காரு போல 💥
எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் இடியா இருக்குது.
Hearty Congrats to Vijay- Chief Minister of Tamilnadu, dude you made it finally after walking through fire and volcano. Hope you remember the mild friendship. Wish you best.
தவெக தலைவர் விஜய்க்காக திருப்பதி மலையில் 2388 படிகளில் தவழ்ந்து சென்று , நேர்த்திக்கடனை நிறைவேற்றிய மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி..!!
#Tirupati#TVKVijay#TVK#Madurai#Newstamil24x7
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!