சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே திருவள்ளூர் கிராமத்தில் வயலில் வேளாண் பணி செய்து கொண்டிருந்த அன்புச்சகோதரிகள் பிரான்சிஸ் என்ற சவுரியம்மா மற்றும் பெரிய கருப்பி ஆகிய 2 பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த பெருந்துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
எதிர்பாராத இயற்கை பாதிப்பில் உயிரிழந்த சகோதரிகள் இருவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். எளிய பின்புலம் கொண்ட சவுரியம்மா மற்றும் பெரிய கருப்பி இருவரும் விவசாயப்பணி செய்து வாழ்ந்து வந்த நிலையில், மின்னல் தாக்கி உயிரிழந்ததால் அப்பெண்களை நம்பியிருந்த அவர்களுடைய குடும்பம் ஆதரவற்று நிற்கிறது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் பல இலட்சங்கள் இழப்பீடு அறிவிக்கும் தமிழ்நாடு அரசு, மக்கள் பசி தீர்க்கும் உயர் வேளாண் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இயற்கை சீற்றத்தால் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியாக வழங்கி, அவர்களின் குடும்பத்தை சூழ்ந்துள்ள இப்பெருந் துயரிலிருந்து மீள்வதற்கு உதவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
மின்னல் தாக்கி உயிரிழந்த பிரான்சிஸ் என்ற சவுரியம்மா மற்றும் பெரிய கருப்பி இருவருக்கும் என்னுடைய கண்ணீர் வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இன்னைக்கு பரிதாபங்களில #தம்பி_பாவங்கள் பாத்தேன்...
அதுல ஒரு சின்ன காமெடி உரையாடல்ல "துரோகம் எத்தனையோ கண்டுருப்பான் தலைவன்"ங்குற தலைவர் பாட்ட ட்ராவிட் கோபி போட்டோவுக்கு வைக்குறது போல 1:18 ல ஒரு காட்சி...
அதுல கோபி வழக்கமான அறைய விட்டு இது என்ன பாட்டு...யாருக்காக போட்ட பாட்டுனு தெரியாம இத கடத்தல் காரன், கொள்ள அடிக்குறவன் ,கட்டபஞ்சாயத்து பண்ணுறவனுக்கெல்லாம் வெச்சிட்டு சுத்துறிங்கனு ஒரு காட்சி...
வாய்ப்பு கிடைக்குறப்போலாம் பல Episode ல தலைவர பற்றி பேசுறதுல இது இன்னும் ஒன்னு...
தமிழனா பிறந்த ஒவ்வொருத்தனும் கொண்டாட வேண்டிய தலைவர இப்பிடி புகழ் உச்சில இருக்குறவங்க யாரோ புகழுற ரெண்டு நிமிச காட்சிக்காக ஏங்கி நிக்குற நிலை ஒரு பக்கம் வருத்தமா இருந்தாலும் மறைக்கப்பட்ட இல்லை பேச மறுக்க பட்ட தன் இனத்தலைவன் மேல் நேசமிருப்போர் இப்படி இரண்டு நிமிடங்களை ஒதுக்கினால் கூட மனதில் ஓராயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது மட்டும் நின்றபாடில்லை....
#பேரன்புகள்_கோபி ....♥
அடுத்த முறை சாட்டை பேர சொல்லி சேனலை Subscribe பண்ணி Bell பட்டன் அழுத்தச் சொல்லுங்க. @thirumaofficial
😂😂😂
விசிக 24×7×365 நாளும் சாதி,சாதி,சாதின்னு சாதியைத் தவிர வேற ஒன்றையும் பேசுறதில்ல.இதுல ஐயயோ வேற,அம்மம்மா வேற.
#சாதிதேசியம்
நாட்டின் பெரும்பகுதி 90% பட்டாசுகள் இங்கயே தயாரிக்கப்படுகிறது பண்டிகையை கொண்டாட
உயிர் போகும் வேலையிலும் உழைத்துகொண்டே இருக்கும் 10 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் இந்த பட்டாசு தொழில் அவர்கள் நம்மை நம்பி தான்
நாம் வாங்கும் பட்டாசை நம்பி தான் 365 நாளும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு...
குட்டி ஜப்பான் என்று
சும்மா வரல பெயர் 🔥
சேந்தன் குரு
பட்டாசுகடை சிவகாசி
8667662188
9500773773
ஈழத்தமிழர் அனோஜன் சிவராசாவிற்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கதக்கது .
கருணை அடிப்படையில் சவூதி அரசாங்கம் அவரை விடுதலை செய்ய வேண்டும் !