அறிவிக்கப்படாத தொடர் மின் வெட்டால் வெந்து பொசுங்கி வீதிக்கு வந்து போராடிக் கொண்டி இருக்கிறார்கள் விஜய்க���கு வாக்களித்த எளிய மக்கள்.
அவர்களைப் பார்த்து இந்த எலைட் அறிவு ஜீவிகள் எவ்வளவு ஆணவமாக பதில் அளிக்கிறார்கள் எனப்ப��ருங்கள்…!🤯
@Actor_Mahendran is a predator on the vulnerable…
The worst thing about this is addressing the doctors! As if some beggars !
Did he arrange a meeting in the first place with all doctors and nurses ?discussed?
Getting camera addressing like a reel addict?
Don't even know how to approach the issues
Should condemn this
Doctors spend years studying MBBS, MD, DM, MCh and work under extreme pressure day and night. Hospitals cannot become political reel zones, inspection theatres, or PR stages for party functionaries.
One MLA-level astrologer uses the “Dr” prefix and publicly justifies it saying she was honoured by an “International Peace University.
Another political party worker with nursing background wears a white coat, enters a Government Hospital, reviews departments, questions MD-qualified doctors, and gives press meets as though she is an officially appointed authority.
At the same time, MLAs in places like Srirangam and Tambaram repeatedly question, warn, suspend, or humiliate healthcare workers publicly even before proper departmental inquiry or investigation.
Where is TNMOA now?
Why are medical associations silent?
Why are senior doctors not voicing out strongly against this growing political interference and public humiliation culture inside Government Hospitals?
@Tnmoa_offl@omjasvinMD
Kashtapattu years of hardwork pottu doctor nurse nu ponna ipdi fanclub la ticket vithavanelaam actor oda face value la win panitu namma ta vandhu kelvi kepaan as if healthcare workers are supposed to manage the hospital needs. What are they supposed to do? Fill water tanks??
எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இர��க்கிறது.
அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்!
யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்!
குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்!
தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக.
ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான்.
தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்?
நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா @PKSekarbabu ?
@mkstalin @Udhaystalin @DMKITwing @DMK_Chennai @arivalayam