காஞ்சி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பனி மன்றத்தின் சார்பில் ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு @Udhaystalin அவர்கள் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட��டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!🇮🇳🤲🏼🤝#tamilnadu
ஆலந்தூர் தொகுதி��்குட்பட்ட, பரணிபுத்தூர் ஊராட்சி , சின்னபணிச்சேரி கிராம மக்களிடையே பரவிவரும் சருமநோய் பற்றி கேள்விபட்டு
அப்பகுதிக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து அது தொடர்பான சிகிச்சைக்காக சுகாதாரத்துறை அதிகாரிகளை உடனடியாக தொடர்புகொண்டு மருத்துவ முகாமினை ஏற்பாடு செய்த போது..
NEET எனும் கடின தேர்வை மாணவர்கள�� புறக்கணிக்காமல் கடின உழைப்பால் வெற்றி என்பதற்கு தூண்டுகோலாய் அமையும் இந்த இடஒதுக்கீட்டுக்கு அமைதிகாப்பது சரியா?#ஆளுநரின்_அNEETதி
வெட்கமில்லாத அதிமுக அரசு இப்போது இந்த நாட்டில் உழவர் எதிர்ப்பு சட்டங்களை ஆதரிக���கிறது. சிபிஐ ரெய்டுகளைத் தவிர்க்க இது ஒரு புதிய நுட்பமா? #ADMKfailedFarmers