ரஜினியை பத்தி பேசின பேச்சுக்கு அரசியல்வாதிகள் அனைவரும் ஆதவ் அர்ஜுனனை திட்டி பேட்டி கொடுக்குறாங்க..
இதே விஜய் படம் ஜனநாயகன் ரிலீஸ் ஆகல பிரச்னைல எந்த ஒரு அரசியல்வாதியும் விஜய்க்கு சப்போர்ட் பண்ணி பேட்டி கொடுக்கல..
இது தான் கேரியரின் உச்சம்
முக்கிய அறிவிப்பு 👇
அன்பு தவெக உறவுகளே இன்று தேர்தல் தேதி அறிவிப்பு வந்துரும்.
இதுவரைக்கும் நம்ம உழைத்த உழைப்பை விட 100 மடங்கு உழைப்பை போட்டு இந்த தீய சக்தி திமுகவை வீட்டிற்கு அனுப்ப இரவு பகல் பாராமல் உழைப்போம் 👊
ஒவ்வொரு வாக்குகளும் முக்கியம் வீடு வீடா போங்க இந்த 40 நாள் நம்ம செய்ய போற செயல் தான் அடுத்த 100 வருஷம் தமிழ் நாடு நல்லா இருக்கும்.
#உழைப்போம்_ஒன்றாக #தீயசக்திதிமுக #TVKForTN
பெற்றோர், உற்றார், உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட ஒருவர் பின்னாளில் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டு...
அதே நபர் பொது மேடைகளில் பெண்ணுரிமை குறித்து பேசுவதும்...
மனைவிக்கு உண்மையாக இல்லாத அதே நபர் குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி மகளிர் தின வாழ்த்து கூறி தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வதும்...
தமிழக அரசியலில் பார்க்க முடிந்த வியப்பான நகைப்பு..!!
அப்பா, அம்மாவின் 60-வது கல்யாணத்துக்கு போகல...
அது அவங்க சொந்த விஷயம் ப்ரோ...
பெற்றோரின் புது வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு போகல..
அது அவங்க சொந்த விஷயம் ப்ரோ....
கட்டிய மனைவி இருக்கும்போது இன்னொரு நடிகையுடன் கள்ள உறவு வெச்சிருக்கான்..
இதெல்லாம் அவர் தனிப்பட்ட விஷயம் ப்ரோ...
மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தினம் கொண்டாடுறான்...
மனைவி, மகள் பற்றி எல்லாம் நாம் பேசக் கூடாது ப்ரோ...
அதாவது, தனது பெற்றோருக்கு ஒரு நல்ல மகனாக, தனது மனைவிக்கு ஒரு ஒழுக்கமான கணவனாக, தனது பிள்ளைகளுக்கு ஒரு பொறுப்புள்ள தந்தையாக இருக்க துப்பில்லாத இவன் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கிறான் என்றால், இந்த தமிழ் நாட்டு குடும்பங்கள் உருப்படுமா...❓