ஆகஸ்ட் 7
8 ஆம் ஆண்டு
நினைவு அஞ்சலி!
தமிழ் மொழிக்கும்
சமூக நீதிக்கும்
மாநில உரிமைகளுக்கும்
மக்கள் நலனுக்கும்
தம் வாழ்நாள் முழுவதையும்
அர்பணித்த மகத்தான தலைவர்
சமூக நீதியின் காவலர் முத்தமிழறிஞர்...
#கலைஞர்_அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்...
@mkstalin@Udhaystalin
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்!
@Udhaystalin
மே.1
உழைப்பாளர்களின்
வியர்வைத்
துளிகள் தான்
இந்த உலகின்
வளர்ச்சியின் காரணம்...!
அனைத்து
தொழிலாளர்களுக்கும்
#மே_தின
தின வாழ்த்துக்கள்...
@mkstalin@Udhaystalin
புரட்சிகரமான சிந்தனைகளை தன் எழுத்தால் விதைத்து உரிமைப்போரின் உயிர்த்துடிப்பாய் விளங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளில் அவரது அர்ப்பணிப்பை நெஞ்சில் தாங்கி செயல்படுவோம்!
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing
தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே!
தமிழின் இனிமையையும் தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணை நிற்கட்டும்!
இன்று பிறந்தநாள் காணும் கழக விவசாய அணி மாநில செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி அண்ணன் #AKSVijayan EXMP அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்....
செப்டம்பர் 11 தியாகி இமானுவேல் சேகரனார் குருபூஜை விழாவிற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களை வருக வருக என அன்போடு வரவேற்கிறேன்.
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK
இந்த ஆண்டு #முப்பெரும்_விழா கரூரில் நடைபெறவுள்ளது!
கருப்பு - சிவப்புப் பாதையில் கொள்கை நடைபோடும் தீரர்களுக்கு விருதுகளை அறிவித்துள்ளது தலைமைக் கழகம்.
விருதாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
#MupperumVizha
இன்று 50வது திருமண நாள் காணும் எனது நெஞ்சிற்கினிய மக்கள் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. @mkstalin அவர்களுக்கும் அவரது உயிரில் கலந்த அன்பு சகோதரி திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்களுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் அளப்பரிய மகிழ்ச்சி கொள்கிறேன்!
அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக - என்னில் பாதியாக துர்கா அவர்கள் நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார்!
அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி!
எதிர்பார்ப்புகளற்ற அன்பும் - விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம்.
வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம்!