உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சகல செல்வங்களையும் பெற்று சந்தோஷமாக இருக்க வேண்டும் அவர்கள் மத்தியில் நாமும் இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
@imrajmohan முதல்வரின் முகவரி என்ற இணையதளத்திற்கு என் மகள் அனுப்பிய புகார் இன்று வரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) கிடப்பில் வைத்துள்ளார் அமைச்சர் கண்களில் இது படுமா?
@CMOTamilnadu@TVKVijayHQ முதல்வரின் முகவரி என்ற இணையதளத்திற்கு என் மகள் முதல்வர் மீது உள்ள அதீத நம்பிக்கை காரணமாக அனுப்பிய புகார் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது முதல்வர் பார்வைக்கு இது படுமா? @TVKVijayHQ
@imrajmohan@CMOTamilnadu@TVKVijayHQ ஒரு மாதத்திற்கு மேலாகியும் திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை பள்ளி கல்வி அமைச்சர் கண்களில் இது படுமா.
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan முதல்வர் மற்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் புகாரின் மீது எந்த எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கை இல்லாமல் கடந்த ஒன்றரை மாதமாக இருக்கிறது.
யார் ஐயா இந்த மனிதர் இவரை @JCDPrabhakar சபாநாயகராக ஆக்கிய தமிழக முதல்வருக்கு @CMOTamilnadu நன்றி சொல்ல தான் வேண்டும். இவர் மேலும் இந்த சபையை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நல்ல மனிதர் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார்.
@JCDPrabhakar@ptrmadurai நடுநிலையாக நடக்கும் உங்களை கட்சிக்கு அப்பாற்பட்டு பாராட்டுவதில் எந்த தவறும் இல்லை. நான் பார்த்ததில் சிறந்த சபாநாயகர் நீங்கள் தான்.
@CMOTamilnadu@TVKVijayHQ உங்கள் மீது நம்பிக்கை வைத்து என் மகள் முதல்வரின் முகவரி என்று நீங்கள் உருவாக்கிய இணையதளத்திற்கு அனுப்பிய புகாருக்கு ஒரு மாதத்திற்கு மேலாகியும் சரியான நடவடிக்கை இல்லை உங்கள் பார்வைக்கு வருமா?
@CMOTamilnadu முதல்வரின் முகவரி என்ற இணையதளத்தின் மூலம் சாதாரண மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்யாகி விடுமோ என்று சந்தேகம் எழுகிறது முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் கவனத்திற்கு இது வருமா? @imrajmohan
முதல்வரின் முகவரி என்ற இணையதளத்திற்கு என் மகள் முதல்வர் மீது உள்ள அதீத நம்பிக்கை காரணமாக ஒரு மனு அளித்துள்ளார் ஒரு மாதம் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருக்கிறது. @imrajmohan@CMOTamilnadu
முதல்வரின் முகவரி என்ற இணையதளத்திற்கு என் மகள் முதல்வர் மீது உள்ள அதீத நம்பிக்கை காரணமாக ஒரு மனு அளித்துள்ளார் ஒரு மாதம் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருக்கிறது. @imrajmohan@CMOTamilnadu
உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத தமிழகம். அனைத்து அரசியல் கட்சியில் உள்ளவர்களும் பொது மக்களும் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு இதை மட்டும் தான் உங்களிடம் எதிர்பார்த்து உங்களுக்கு வாக்களித்துள்ளனர்.@CMOTamilnadu
இன்று நீங்கள் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக ஆற்றிய உரை என் போன்ற கடந்த காலங்களில் திமுகவால் எந்தவித பலனும் அடையாத உண்மையான திமுக தொண்டனான எனக்கு திமுக வெற்றி பெற்றதைப் போல் உணர்ந்தேன் வாழ்க இளம் தலைவர் @Udhaystalin .
கட்சி ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் உங்களை தேர்ந்தெடுத்ததற்கு முக்கியமான காரணம் லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத வெளிப்படையான அரசாங்கம் நடக்க வேண்டும் என்ற நம்பிக்கை அடிப்படையில் தான். இதை இந்த நொடியில் இருந்து நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம் வாழ்த்துக்கள் @TVKVijayHQ
அண்ணா உங்கள் விருப்பப்படி தென் மாநிலங்களுக்கு நடக்கவிருந்த அநீதி தடுக்கப்பட்டு இருக்கிறது. அண்ணன் @ptrmadurai இனி சந்தோஷமாக உங்கள் பரப்புரையை தொடரலாம்.