ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன!
- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் தன்னிச்சையான முடிவால்தான் SIR மேற்கொள்ளப்பட்டது ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டி, தி.மு.க செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை பதிவு!
#SaravananAnnadurai#DMK#CEC#GyaneshKumar#SIR #ElectionCommissionofindia #KalaignarSeithigal
குற்றவாளிகளின் வேட்டைக்காடாக தமிழ்நாடு மாறிவிட்டது. தற்போதைய நிர்வாகத் திறனற்ற தவெக ஆட்சியில் இரண்டே இரண்டுக்கு நடுவில்தான் போட்டி.. ஒன்று மின்வெட்டு..மற்றொன்று அரிவாள் வெட்டு.
கழக முப்பெரும் விழாவில் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்கள்!
@Udhaystalin@arivalayam@DMKITwing
ரீல்ஸ் வெறி பிடித்த ஆளுங்கட்சியினரால், நூற்றாண்டு கால புகழ்பெற்ற சட்டமன்றம் தனது மாண்பை இழந்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நடந்த கொடுமைகளை எல்லாம் பார்க்கும்போது, கொளத்தூர் மக்களே, கோடானகோடி நன்றி
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#MupperumVizha
என்னுடைய மிசா கைதை உங்கள் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னுடைய தியாகத்துக்கு மார்க் போட உங்கள் யாருக்கும் தகுதி கிடையாது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#DMK | #MKStalin | #CMVijay | #UdhayanidhiStalin
தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது தந்தையிடம் ஆசி பெற்று, திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்கச் சென்னை புறப்பட்டார் திமுக வேட்பாளர் சுகன்யா.