வருகின்ற இடைத்தேர்தல் ஜனநாயக போரில்...
#சண்டை_செய்வோம் நண்பர்களே..
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோர், நாங்கள் தான் என்றும் இந்நாட்டு மன்னர் என்பதை அரசுக்கு உணர்த்த விரும்பும் மக்கள், பாட்டாளிகள், நம்மால் பலனடைந்த நன்றியும் அறமும் கொண்டோர் நம்முடன் நிற்பார்கள்.
RT போட்டு reply போடும் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் ஒரு புத்தகத்தை பரிசாக கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்..
Follow Back செய்யப்படும், DM திறக்கப்படும்..
@sunnewstamil@GunasekaranMu@SuniNewstamil நெறியாளர்கள் தத்திகள் மாதிரி மாறிக் கொள்கின்றனரா? நெறியாளர் காரத்திகேயன் வெளியே இருந்த போது பேச்சை கேட்டு நம்பி நாசாமாய் போனோம், @sunnewstamil@arivalayam தை ஒழிப்பதில்,கேள்விகளம் நிகழ்ச்சியில் தகுந்த பதிலுரைப்போருக்கு குறைந்தநேரம், சமூகநீதியை இழித்து பேச அதிகநேரம்
@Senthilvel79 அருமையான பதில், அடிமைதனம் x சுதந்திர சிந்தனை, சமத்துவம் x சனாதனம், சமூகநீதி x சமூகஅநீதி க்கான போராட்டம் தான் இன்றைய சமூகஅரசியல், திமுக சமூகநீதி, சமத்துவம், தமிழர் வரலாற்றை கொள்கையாக கொண்டிருப்பதாலே ஆதிக்கவாதிகள் வன்மத்துடன் திமுகவை வீழ்த்த நினைக்கின்றனர்.
@Srividhyan_Hari அங்கு இருந்த கூட்டத்தில், வெகு பலர் தவெக தொண்டர்கள், அண்ணன் @thirumaofficial அவர்களே அவர்களின் சேட்டையை தாங்க முடியாமல் இரண்டொருவரை முதுகில் வேகமாக தட்டி கோபப்பட்டதை நேரலையில் காண முடிந்தது, மாநாட்டில் சிறப்புரையை வேகமாக சீக்கிரமாக முடித்தது இதுவே முதல்முறை என கருத தோன்றுகிறது.
@U2Brutus_off#கலைஞர் நினைவு நாளுக்கு வன்மத்துடன் மௌனமாக இருந்த @thirumaofficial
அவர்களுக்கு வாழ்த்த எப்படி மனம் வருகின்றது? எதிர் அரசியல் கொண்டவரும் மதிக்கும் மாண்பு அவரிடம் இருந்தது, தற்போது தூய அரசியல்வாதியாக மாறிய பிறகு சிந்தையில் தீய கருத்துகள் புகுந்திருப்பதை தமிழுலகே வேதனைப்படுகிறது!
@mkstalin@thirumaofficial மிக்க மரியாதைக்குரிய திரு @mkstalin அவர்களே, #கலைஞர் நினைவு தினத்திற்கு இரங்கல் செய்தி கூட வெளியிடாத @thirumaofficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்தை வெளியிட்டு நாகரீகத்துடனும், மேன்மையான பண்புடனும் இயல்பாய் வாழ்த்தை பறிமாறி இருக்கும் உங்களது நாகரிக அரசியல் பண்பின் எல்லை எது
@Senthilvel79 ஜவஹர் ஒரு மொக்கை, ஆர்எஸ்எஸ் பிஜேபி பேச்சாளர்கள் பேசினால் நவ துவாரங்களையும் அடக்கி கொண்டு அமைதியாக இருப்பார், பல விவாதங்களில் கத்தலை ஆரம்பிக்கும் போதே அவர்கள் அடக்கி விடுவர், இவரது கத்தல் சவக்குளிக்கு சென்று விடும், வெறும் கத்தல் மட்டுமே கருத்தே இருக்காது, திமுக மீது வனமத்தில்...
@mathimaran அந்த ஆள் @RKRadhakrishn இனி எந்த டிவியிலும் டிபெட் க்கு வந்தாலும் எரிச்சலாக இருக்கும், உடனே டிவியை ஆப் செய்வது அல்லது வேறு சேனலுக்கு போவது நல்லது.
@sunnewstamil@thirumaofficial பொது மக்கள் மத்தியில் இருந்த மரியாதை சீரழிந்து விட்டது, தலைவர் என்ற தகுதியை இழந்து 60 நாட்களுக்கு மேலாக விட்டது, அவரது சிந்தனையில் ஏற்பட்ட குழப்பம் சுயமரியாதையை இழந்து கேலி உள்ளாகி இருக்கிறது. அரசியலில் செல்லாத பணமாக மாறி போனார்.
@mathimaran RK மேல் இருந்த மரியாதை நேற்று சுக்குநூறாக உடைந்து போனது, அவரே அம்பலப்பட்டு போனார், RSS இன் sleeper cell என கருதும் அளவிற்க்கு அவரது உளவியல் @Udhaystalin க்கு எதிராக நரேட்டிவ் செட் செய்ய முயன்றார், அதனை உடைத்த திரு @mathimaran க்கு நன்றி
@News18TamilNadu எல்லா வீடுகளுக்கும் அதிக கட்டணம் தான், நானும் பாதிக்கப்பட்டேன் யாரிடம் சொல்லி அழுவது? தமிழ்நாடு மக்கள் நாசமாகி கொண்டு இருப்பதை எந்த மீடியாவும் செய்திகளாக தருவதில்லை.
@AravindRajaOff அந்த இரண்டாம் கட்ட தலைவர் எந்த டிவி டிபேட்யில் வந்தாலும் கத்தி கொண்டே இருக்கின்றான், முதல் கட்ட தலைவருக்கு 'கொள்கை' குப்புற படுத்து விட்டது போலும் 😂
@AravindRajaOff அந்த அரங்கத்தில் ஒரு விஜி இருக்கே அது தமிழ்நாட்டின் சாபக்கேடு, தன்னை விஜி யாக நினைப்பவர்கள் எல்லாம் ஊடகத்தில் நிறைந்து இருக்கின்றனர், தமிழ்நாட்டை கற்காலத்திற்கு கொண்டு செல்ல விருப்புகின்றனர், இந்த நாடு நாசமாக இவர்களே கவர்ச்சி நாயகனின்......
அண்ணன் @thirumaofficial ஏன் அக்கம்பக்கம் வீட்டிலுள்ளவர்கள் சிலர் மாற்றி, மாற்றி பேசி சிண்டு முடிவதை போல பேசி வருகிறார்,எதில் தொடர வேண்டும் என்பது அவரது முழு சுதந்திரம் தானே! பேட்டி கொடுத்ததாக ஒரு பாசிச ஆர்எஸ்எஸ் எடுபுடி
@writersamas
கூறுகிறார், அந்த கருத்தை மறுக்க கூட நேரமில்லை