தன்னோட அப்பன் விளையாண்ட அதே Man city club-க்கு முதல் treble வாங்கிக் கொடுத்தான்... தன் அப்பனோட Career அ முடிச்ச roy keane விளையாடின manchester united club-க்கு எதிரா அதுவும், தன் அப்பனோட கால கிட்டத்தட்ட உடைச்ச roy keane commentator அ இருக்கும் போதே ஹாட்ரிக் போட்டு சம்பவம் பண்ணியிருப்பான் haaland. அதெல்லாம் ஒரு சினிமா மாதிரி இருக்கும்.
இங்கிலாந்துக்கு எதிரா படையெடுத்து போன கடைசி அரசன் harald, அவன கொன்னதுக்கு அப்றம் viking அதாவது norway சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்திருச்சு... இன்னைக்கு நடக்குறது விளையாட்டுனாலும், இங்கிலாந்த ஜெயிக்க ஒரு சதவீத வாய்ப்பு தான் இருக்குனாலும், இன்னைக்கு இந்த bottlers'அ haaland & co அடிக்கிற அடில அடுத்த 20 வருசத்துககு அவனுங்க வேர்ல்ட் கப் கனவு சாம்ராஜ்யமே இல்லாம போகனும்.
2.30-க்கு மேட்சு, உக்காந்து பாருங்க தீயா இருக்கப் போகுது.🔥
: What’s your body count ?
: I am a natural at this
: Cut the crap and give a number dude
: You know something during one late evening it was 41
Prideful Chippik chippik kirich kirich intensifies 🐿️
I agree that Vijay is a blend of MGR and Jayalalithaa...He combines what I see as MGR's narcissistic behavior and Jayalalithaa's ruthless ego...That's the real combination our annan represents and it's a crossover nobody asked for....🤷♀️
ஐயா @CMOTamilnadu
சீக்கிரமா கலைஞர் உரிமைத் தொகை பெயர மாற்றனும் , என் வரிப்பணத்துல கொடுக்குற நலத்திட்டத்துக்கு எதுக்கு திமுக முன்னாள் தலைவர் பெயர் எங்களுக்கு புடிக்கல , மகளிர் உரிமைத் தொகை னு வச்சா போதும்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இன்னுயிர் நீத்த 32 பேருக்கு அரசுப் பணி வழங்க இருக்கிறார் முதலமைச்சர் விஜய். ஆம், அவர்கள் அனைவரும் விஜய்யின் குடும்பம் தான். முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக தன் சொன்னதைப் போல் அந்த குடும்பங்களுக்கு அண்ணனாக தம்பியாக மகனாக இருக்கிறார் விஜய்.
If true, very unfortunate.
As far as I'm aware, @Guidance_TN has played a pivotal role in positioning TN as a future shipbuilding hub and shaping TN Shipbuilding Policy 2026.
I was fortunate to be there (below) when the team pitched Thoothukudi in June last year. It's remarkable to see how much has been achieved in such a short time, and they deserve tremendous credit for that.