@Mahalax80981567 பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இங்கிருந்து போன எந்த ஒரு MP யும் எதிர்கல
பாராளுமன்ற தொகுதி மறு வரைவதன் எதிர்க்கிறார்கள் இதில் என்ன ஒரு சிக்கல் என்றால்பாஜக அரசு பெண்கள் இட ஒதுக்கீட்டையும் பாராளுமன்றதொகுதி மறு வரைவையும் இரண்டையும் சேர்த்து ஒரே மசோதாவாக தாக்கல் செய்வதனால் இந்த பிரச்சனை
@Mahalax80981567 நீங்க சொல்றது எங்களுக்கு நல்லா புரியுது இப்ப நம்மளோட உரிமை எந்த அளவுக்கு இழக்கிறோமோ இதோட அதிகமா நம்ம இழக்க போறோம்கிறது எல்லாத்துக்கும் நல்லாதெரியும்39இருந்து59எண்ணிக்கையில் அதிகமாக தெரிகிறது ஆனால் ஆனால் சதவீதகணக்குப்போட்டுபார்த்தால்இப்பொழுது 7% உள்ளது 59 ஆக மாறினால் 5% தான் வரும்
@itzmetamilselvi இங்க பாதி பேர் இருபது பவுனு போட்டா தான் தாலி கட்டுவேன்னு சொல்றான் . இதில் பாதி பேரு இருசக்கர வாகனம் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கேட்கிறானுங்க
இதெல்லாம் சரின்னா
அந்த பொண்ணு கேட்கிறதும் சரிதான்.