"மிக்���ர் சாப்பிடும் அரசா இது?" @TVKVijayHQ
திருச்சியில் காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் கொடூரமாக தாக்கிய சம்பவமும், கோவையில் 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவமும் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக பெண்கள், குழந்தைகள் மீது தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
“பெண்களை பாதுகாப்போம்”, “பெண்கள் நலன் காப்போம்” என்று மேடைகளில் முழங்கியவர்கள் இன்று சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதை வெறும் பார்வையாளர்களாகவே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகி��து.
மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு, சமூக வலைத்தள விளம்பரங்களிலும், புகழ் பரப்பிலும் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது!
ஒரு மாநிலத்தின் உண்மையான வளர்ச்சி என்பது விளம்பரங்களில் அல்ல; பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவதில்தான் இருக்கிறது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் இப்படியான கொடூர சம்பவங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுத்து செயல்பட வேண்டியதுதான் அரசின் தலையாய கடமை!செய்வீர்களா?@CMOTamilnadu
Miracle in Thoothukudi, it has got first drop of rains in this South West Monsoon. It has records 1 mm rainfall in the last 24 hrs.
It was 0 mm in the past 2 months. The driest spot in entire country.
செருப்பு போடுறது மரியாதை இல்லைங்கிறது தான் பார்ப்பனிய சாதீயவாதம். ஒருத்தருக்கு மரியாதை கொடுக்க தன்னை எந்த வகையிலும் சிறுமைப்படுத்த தேவையில்லைங்கிறது தான் சுயமரியாதை. என் கால்ல என் செருப்பை போடுற உரிமையை எதுக்காகவும் விட்டு கொடுக்க முடியாது.
ஏமாற்றம்! படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணியர்... படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணியர்...சேத்துப்பட்டு ஏரியை துார் வாருகிறது மீன்வளத் துறை... #சேத்துப்பட்டு#படகுசவாரி#துார் https://t.co/O3hPPgnANR
உங்கள் சாதியைச் சேர்ந்த, உங்கள் மதத்தைச் சேர்ந்த, உங்கள் கட்சியைச் சேர்ந்த காமக் கொடூரன் என வாயை மூடிக் கொண்டு இருந்தால் நாளை உங்கள் குழந்தைகளுக்கும் தான் ஆபத்து.
Nandhan
#ArrestPollachiRapists#ArrestPollachiADMKRapistst
பொள்ளாச்சி பால���யல் வன்கொடுமை தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட அரக்கர்களை தப்பவிடக் கூடாது. இக்கொடூரத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்!