மோதி ஜி பிறந்தநாள்----குறும்பட போட்டி.
திருமதி வானதி சீனிவாசன் அவர்களின் கோவை மக்கள் மையம் சார்பாக பாரத பிரதமர் மோடி ஜியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குறும்பட போட்டி நடைபெற இருக்கின்றது.
தூய்மை பணியாளர்களுக்கு
குடிநீரும், கழிப்பிடம் இல்லாத நிலைமை .
@CbeCorp 81வது வார்டு அலுவலகத்தில் உள்ள இந்த சூழலை இன்று நேரில் சென்று பார்த்தோம்.
காலை 6 மணிக்கு பணிக்கு வரும் பெண்களுக்கு அவசரத்திற்கு ஒதுங்க இடமில்லை .
@SPVelumanicbe அவர்கள் இதை கவனிக்க வேண்டும்.
@BJP4TamilNadu
ஆளும் அதிமுகவிற்கு எதிராக சின்ன விசயம் கிடைத்தாலம் ஊதி பெரிதாக்கும் திமுகவும் எதிர்கட்சிகளும் தென்காசி அணைக்கரைமுத்து காவல் நிலைய படுகொலை விசயத்தில் மௌனமாக கடந்த செல்ல காரணம் என்ன?
யாரை பாதுகாக்க?
#JusticeForAnaikaraiMuthu
உணவு சேகரிக்கும் வாகனம் No food waste NGO விற்கு வழங்கப.பட.டது .
திரு.கவிதாசன், திரு.வெங்கடேஷ்
திரு.பத்மநாபன் கலந்து கொண்டனர்.
Arranged food collection Vechile for #nofoodwaste NGO at kovai .
@BJP4TamilNadu@blsanthosh@PMuralidharRao
கோவை மக்கள் சேவை மையம் மற்றும் கோவை மேற்கு ரோட்டரி கிளப் சார்பாக திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தினமும் ஒரு திருக்குறள் சொல்லி உண்டியலில் பணம் சேர்க்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டி நேற்று குழந்தைகளுக்கு உண்டியலும் புத்தகங்களையும் வழங்கி பேசியபோது !