சிறப்பாக கல்லூரியில் பயின்று வரும் ஒரு மாணவன் மீது காழ்ப்புணர்ச்சி, உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்படும் வழக்குகள் மாணவனை கல்லூரி நாட்களிலேயே போராளியாக மாற்றி விடும்.
போதை ஆசாமிகளால் தவித்து வரும் தமிழகத்தில் கவனம் செலுத்த வேண்டிய பல விஷயங்கள் இருக்கும்போது இது தேவையா @mkstalin?
அப்போ ஜாஃபர் சேட்க்கு இல்லாத அதிகாரமா இவங்களுக்கு இருக்கு இப்போ...
ஜாபர் சேட்டையே லெப்ட் ஹண்ட்ல டீல் பண்ணவர் தான் @SavukkuOfficial
அந்த வழக்கே இப்போ தான் முடிஞ்சி இருக்கு போல .....
1 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக கார்த்திக்கின் நண்பர் சத்யராஜ் என்கிற தனியார் நிதி நிறுவன ஊழியர் புகார் அளித்தாராம் அதனால் கைது.
ஒரு லட்ச ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக புகார் அளித்தால் போலீஸ் முதலில் சி.எஸ்.ஆர் கூட கொடுக்க மாட்டார்கள். அதையும் தாண்டி கொடுத்தால் சம்மன் அனுப்பி ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி விசாரிப்பார்கள். புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் பணத்தை திருப்பித்தர உத்தரவிடுவார்கள் இருவரும் சமாதானமாக போனால் வழக்கு முடித்து வைக்கப்படும் ( உதாரணம் இதுபோன்ற பணம் வாங்கி தராமல் மோசடி செய்த வழக்குகளே போலீஸ் ஸ்டேஷனில், சிசிபியில், அல்லது நீதிமன்றத்துக்கு வெளியேமுடித்து வைக்கப்பட்டுள்ளது. ஜாப் ராக்கெட் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து சிசிபி போலீஸார் விசாரித்து வழக்கும் பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜி "நான் அனைவருக்கும் பணத்தை திருப்பி கொடுக்கிறேன் அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்" என்றவுடன் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்தது. ) ஒரு கிரைம் செய்தியாளராக இதை நான் நேரடியாக பார்த்துள்ளேன்.
இதெல்லாம் அறந்தாங்கி போலீஸாருக்கு தெரியாதா? நன்றாக தெரியும். அதற்காகத்தான் கூடுதலாக போனில் கொலை மிரட்டல் விடுத்தார் என 506(2) செக்ஷன் போட்டுள்ளனர். இந்த செக்ஷன் ஆயுதத்தை வைத்து கொலை மிரட்டல் விடுத்தால் மட்டுமே போடும் செக்ஷன். போனில் மிரட்டியதாக பொய்யாக பதிவு செய்து 506(2) போட்டுள்ளனர். கூடுதலாக ஜாமீன் கிடைக்க கூடாது என்பதற்காக 294(பி) செக்ஷன் சேர்த்துள்ளனர்.
7 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனைகள் கிடைக்கும் வழக்குகளில் கைது நடவடிக்கைகள் கூடாது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. அதை எப்போதும் போலீஸார் மதிப்பதில்லை. மீம்ஸ் போட்டால் கூட தீவிரவாதியை கைது செய்வதுபோல் கைது செய்வது நடக்கிறது.
போலீஸார் கூற்றுப்படி ஒரு லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டார் என்பதற்காக இவ்வளவு விரைவாக ஜீப்புகளில் 20 போலீஸார் அறந்தாங்கியிலிருந்து சென்னை வந்தா கைது செய்வார்கள்? புகார்தாரர் சத்யராஜ் அவ்வளவு செல்வாக்கு மிக்கவரா? இதன் பின்னணியில் சவுக்கு மீடியாவை மிரட்டும் போக்கு உள்ளதாகவே பார்க்க முடிகிறது.
இதேபோல்தான் பத்ரி சேஷாத்ரியை கைது செய்யும்போதும் குன்னத்திலிருந்து 50 போலீஸார் படையுடன் வந்து கைது செய்தனர். இதையெல்லாம் நீதிமன்றம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு வருகிறது, நல்ல தீர்ப்பு வரும்....@Savukkumedia@SavukkuOfficial
Why is the FIR against Savukku Media’s legal correspondent Karthick kept secret?
Who is the “Competent Authority” who authorised to block this FIR ?
@tnpoliceoffl
Is this an offence involving a child ?
ஒரு சட்டக்கல்லூரி மாணவன் மீது ஏன் இவ்வளவு அச்சம்?
சவுக்கு மீடியா செய்தியாளரும் சட்டக்கல்லூரி மாணவருமான கார்த்திக் என்பவரை விதிகளை மீறி காவல்துறை அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த பாசிச அரசாங்கத்தின் ஏவல்துறையாக காவல்துறை வேலை பார்ப்பது தான் வேதனையிலும் வேதனை!
காவல்துறையா?
ஏவல்துறையா?
ஜனநாயகத்தின் குரல்வளையான கருத்து சுதந்திரத்தை அழிக்க நினைக்கும் இவர்கள் விரைவில் வீழந்து போவார்கள்.
இவர்களின் பேச்சை கேட்டு அநீதி இழைக்கும் காவல்துறையை சேர்ந்தவர்கள் இதற்கெல்லாம் விரைவில் பதில் சொல்ல நேரிடும்.
#FascistTNGovt
A 4th year law student has been allegedly picked up by police in the wee hours of today morning . If they pick somebody on Friday that means they are going to remand that person and he won’t be able to seek bail until after Monday. It is to be noted that the youth is associated with the @SavukkuOfficial headed media house. This sort of police high handedness must be condemned . Cutting across political party preferences this needs to be opposed. Police behaving like dmk henchmen does not reflect well on the department.
நெடுஞ்சாலை துறைக்கு 22 ஆயிரம் கோடி ஒதுக்குறாங்க ஒரு 5000கோடி இதுல ஒதுக்கி சிறு தொழிலை பாதுகாக்க மானியம் கொடுக்க வேண்டியது தான.?
மக்களுக்கு நல்லது பண்ணனும்னு எண்ணம் இருந்துச்சுன்னா 15 வருஷமா நல்லா போயிட்டு இருக்க ஸ்கீம் கெடுத்துட்டாங்க.
இப்ப இருக்க திமுக தமிழகத்துக்கு ஆபத்து.!
திமுக குடும்பத்தோட ஆதிக்கம் எல்லை மீறி போயிட்டு இருக்கு அதை அடக்கணும்.
யாராவது இதற்கு மணி கட்ட வேண்டும் நான் கட்றேன்குறேன்.👏
ஒரு சாமானியனாக இருந்து நான் எதிர்ப்பது ஜனநாயகத்திற்கு ஒரு நல்ல அடையாளம்.
கேள்வி கேட்க யாராவது வேணும் அது நான் தான் 🔥 வருவேன் 💪.
தேர்தல் புறக்கணிப்பு...👇
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் மீது போலீசார் வழக்கு.🤦😡
பரந்தூர் மக்கள்💥
உயிரை விட்டாலும்
ஊரை விடமாட்டோம். 🔥✊
@SavukkuOfficial
தமிழிசை சௌந்தர்ராஜன் நல்ல பாயிண்ட் சொன்னாங்க.👌🏻 திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை தேர்தலை வைக்காதீங்க.
வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையை மாறி விடுமுறை நாளாக மாற்றப்படுகிறது.
செவ்வாய், புதன், வியாழன் நாள்களில் தேர்தல் நாளை வைக்க வேண்டுகோள். ✨
@SavukkuOfficial
Synthetic drugs போன்ற பொருள்கள் எல்லாம் கையில ஒருத்தருக்கு கிடைச்சு ஒரு தடவ யூஸ் பண்ணா வாழ்க்கை அதோட முடிஞ்சுது.
தமிழகத்தை போதைக்களமாக மாற்றிய விடியா திமுக அரசு. 🤬
@SavukkuOfficial
Two Weeks Back, The Apex Court had Observed while Restoring the Bail to Sattai Duraimurugan that, Everyone Making Claims On Social Media Cannot Be Jailed.
How did Courts Protect Journalists Nowadays?
What is the duties of Journalists?
https://t.co/9JQGd4sF1q
@SavukkuOfficial
2026 சேப்பாக்கத்தில் போட்டி போடுவது உறுதி🔥💪
நான் இப்போதைக்கு உதயநிதி போட்டியிடுவதால் தான் அவருக்கு எதிராக களமிறங்க வேண்டும் என்பதுதான் என்னோட திட்டம்.
ஒருவேளை உதயநிதி தொகுதியை மாத்திட்டு போய்ட்டார்னா எனக்கு பயந்துட்டு போரார்ன்னு தான் பொருள் 😅😅💥🔥
@SavukkuOfficial