A Tamil enthusiast, believes in the power of laughter and the enduring presence of loved ones. Intrested in Tamil culture, politics, and social issues.
அன்பு நண்பர்களே நேற்று நம் தலைவரை சந்தித்து என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கே என்று உறுதி கூறி வந்தோம் , பின்புறம் வெள்ளை சட்டையில் திருச்சி ஜின்னா @cankikalin41882
அன்பு நண்பர்களே நேற்று நம் தலைவரை சந்தித்து என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கே என்று உறுதி கூறி வந்தோம் , பின்புறம் வெள்ளை சட்டையில் திருச்சி ஜின்னா @cankikalin41882
அப்படி என்றால், வாங்கிய சம்பளம் அதன் நஷ்ட விளைவை, இந்த பதவி மூலமாக சரி செய்யும் mega plan.
டெல்லி அதிகாரிக்கு salary & benefits எவ்வளவு இருக்கும்?
Job Description?
Senior minister அளவுக்கு அன்பளிப்பு, பார்ட்டி fundக்கு வாய்ப்பு இருக்கா?
Policy matters; no comment or question?
தேர்தல் பிரச்சாரத்திற்கென்று 500 கோடி ரூபாயில் விளம்பரப்படம் எடுத்து கசியவிட்டு உதவியவருக்கு பதிலுதவி செய்வதற்கு இதைவிட எப்போது வாய்க்கும்?
நன்றி மறப்பது நன்றன்று
#StandwithVijay
ஜோசப் விஜயின் வெட்டி விளம்பரத்திற்காக போக்குவரத்து நிறுத்தம்.
வேலைக்கு செல்வோர் கடும் அவஸ்தை. மரியாதைக்குறைவாக பேசிய போலீசார்
ஜோசப் விஜயை இப்படி பேசுவியா என வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதம்
வெட்டி விளம்பர பந்தா அரசால் தினந்தினம் நொந்து நூடுல்ஸ் ஆகும் சென்னைவாசிகள்
நீங்க என்ன மக்களுக்காக போராடியா CM ஆனிங்க? “நண்பா, நண்பீஸ், குட்டீஸ்.. மாமாவுக்கு ஓட்டு போடுங்க”னு பிச்சை எடுத்து தானே CM ஆனீங்க? 🤭
வரலாற பொரட்டி பாரு, அப்பா எங்கனு தெரியும் 🔥
இந்த சின்ன பையனுக்கு இருக்கற அறிவு கூட ஒரு மாநில முதல்வருக்கு இல்ல..Take it tharkuri @TVKVijayHQ bro