- யாத்திரி👇
Troy திரைப்படம் அப்படியே புராணக் கதை அல்ல, புராணக் கதைகளின் மாய சாகசங்களை நீக்கிவிட்டு யதார்த்த கதையாக வனையப்பட்டதால்தான் அது கலையாக உயிர்பெற்றது.
Troy திரைப்படத்தின் இறுதியில் அக்கிலிசை கொல்வதற்கு அவனது குதிகாலில்தான் அம்பை எய்வான் இளவரசன் பாரிஸ். இதற்கொரு புராண முன்கதை இருக்கிறது.
அக்கிலிஸின் தந்தை Peleus ஒரு மனித மன்னர். தாய் Thetis ஒரு சக்திவாய்ந்த கடல் தேவதை, இருவருக்கும் பிறந்ததால் அக்கிலிஸ் பாதி கடவுள் பாதி மனிதன்.
அகிலிஸ் பிறந்ததும் அவனது தாய்க்கு அசரீரி கேட்கிறது. "உன் மகன் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து நீண்ட காலம் உயிர்வாழலாம், அல்லது ட்ராய் போருக்குச் சென்று உலகப் புகழ்பெற்ற மாவீரனாக மாறி இளவயதிலேயே மரணமடையலாம்." மகன் மாவீரனாக மாறவேண்டும் அதே சமயம் மரணமடையவும் கூடாது. எனவே அவனுக்கு அழிவற்ற வாழ்வை தருவதற்கு வழி தேடுகிறாள்.
கிரேக்க புராணங்களின்படி, Styx என்பது உயிருள்ளோரின் உலகத்தையும், இறந்தவர்களின் பாதாள உலகத்தையும் பிரிக்கும் ஒரு ரகசிய நதி. இந்த நதியின் நீருக்கு மந்திர சக்திகள் உண்டு. இதில் மூழ்கி எழும் மனித உடல் இரும்பு போன்ற வலிமையைப் பெற்றுவிடும், எந்த ஒரு ஆயுதத்தாலும் அந்த உடலைக் காயப்படுத்த முடியாது.
தாய் Thetis அக்கிலிசை தூக்கிக்கொண்டு ரகசியமாக Styx நதிக்கு சென்று அவனை அதில் முக்கி எடுக்கிறாள், ஆனால் என்ன ஒன்று அவனது இடது குதிங்காலை பிடித்து தலைகீழாக முக்கி எடுக்கிறாள், இதனால் இடது குதிங்கால் மட்டும் நதிநீரில் நனையவில்லை. அவன் உடல் மொத்தமும் இரும்பு போன்ற வலிமையப் பெற்றாலும் இடது குதிங்கால் மட்டும் பலவீனமானதாக மாறிப் போய்விட்டது. இது நம் இதிகாச கதைகளைப் போலத்தான் ஒருவன் எத்தனை பெரும் வரத்தை பெற்றாலும் அதில் ஒரு பலவீனமும் சேர்ந்தே இருக்கும். அதைவைத்தே அவன் வீழ்த்தப்படுவான்.
புராணக் கதைகளில் அக்கிலிஸின் பலவீனமாக குதிகால் ரகசியத்தை அப்பல்லோ கடவுள் இளவரசன் பாரிஸிடம் கூறியதாக வரும். விஷம் தோய்த்த அம்பை குதிகாலில் எய்து அக்கிலிசை கொல்வான்.
Troy திரைப்படத்தில் தற்செயலாக அக்கிலிஸின் குதிகாலில் பாரிஸ் அம்பு எய்வது போலதான் காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர் Wolfgang Petersen. புராணங்களை யதார்த்தமாக்கும் இந்த வகைக்குப் பெயர் "Euhemerism" is the interpretation of myths as exaggerated accounts of real historical people and events.
"Achilles heel" என்ற பயன்பாடு இன்று ஒருவரின் பலவீனத்தைக் குறிக்கப் பயன்படுகிறது.
மருத்துவத்தில் "Achilles tendon" என்றால் நம் குதிகாலுக்கு பின்னுள்ள தசைநார்.
#troy

ஒரு பெரிய இழப்பு எனக்கு, எனக்கு அண்ணானாவே இருந்து எல்லாத்துக்கும் துணை நின்னு நல்லது கெட்டது சொல்லி நடத்தின மனுசன் இறந்துட்டாரு🥺rest in peace Bhagat அண்ணா 😢
தவெக ஜெயிச்சது எப்படி திமுக அதிமுககாரனுக்கு கடுப்பாகுதோ அதே போலத்தான் ஆர்சிபி ஜெயிச்சதும் சிஎஸ்கே மும்பை ரசிகர்களுக்கு காண்டாவுது என்பதை இங்கே கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்
"கட்டணத்தை உயர்த்த வேண்டாம்"
"பேருந்து டிக்கெட் விலையை உயர்த்தாமல் போக்குவரத்து துறை வருவாயை பெருக்க வேண்டும்" - போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு CM விஜய் உத்தரவு
2,000 AC பேருந்துகளை உடனடியாக வாங்க அறிவுறுத்திய CM விஜய், AC பேருந்து பயன்பாட்டிற்கு வந்தாலும் டிக்கெட்டை உயர்த்த கூடாது எனவும் உத்தரவு
பேருந்துகளில் விளம்பரம் உள்ளிட்டவை மூலம் வருவாயை பெருக்க முடிவு
#TransportDepartment #CMVijay #TNGovt #Bus #ThanthiTV
லாக்கப் மரணம் பற்றி வாய் திறக்காத உத்தமர்கள்..
1) Gpay சண்முகம்
2) Paytm பாண்டியன்
3) சோபாவளவன்
4) மை மீசை சைகோ
5) அரவை அல்வாமணி
6) மானங்கெட்ட தாக்கூர்
7) பச்சை பாவடை சங்கிகள்
8) சார்பட்டா blues
9) உலக உத்தமன் உண்ணாமலை..
இவனுங்க தான் மாற்றம் கொண்டு வரும் பொட்டு மாமாவுக்கு மரிக்கொழுந்து செண்ட் தெளிப்பவனுங்க..
IT ல வேலை செய்றான். Backend frontend ன்னு பூந்து விளாடுறான். எந்த issue வந்தாலும் எடுத்து போட்டு வேலை செஞ்சி fix பண்றான். ஏதாவது கேட்டா அவ்வளவு அறிவா explain பண்றான். ஆனா விஜயா இருக்கான். 😤
Watch | “எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வளைத்து கட்சிகளை உடைத்து பாஜக தனது பலத்தை அதிகரித்துக் கொள்கிறது. ஆனால், இங்கே ராஜினாமா செய்துவிட்டுத்தான் வேறு கட்சியில் இணைந்துள்ளனர். இரண்டையும் சம்மந்தப்படுத்த முடியாது..”
தவெக மீதான குதிரை பேர குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு சண்முகம் பதில்
#SunNews | #TVK | #ADMK | #CPIM
ஆணவக்கொலைக்கு சட்டம் கேட்ட நீலசங்கீகள்,
விவசாயிகளுக்கு ஆதரவா போராடுற கம்யூனிஸ்ட்கள்,
லாக்கப் டெத்க்கு எதிரா குரல் குடுக்குற ஊடகமயில்சாமிகள்,
அரசு கோயில் முறைகேடுக்கு உடனே கண்டனம் தெரிவிக்குற சங்கீகள்,
முதக்கொண்டு எல்லாரும் இப்போ ஊமையா இருக்குறாங்கன்னா,
ஆக இவங்க யாருக்குமே உண்மையாவே சமூகத்து மேல அக்கறை இல்லை, ஆட்சில இருந்த திமுக தான் அவங்க பிரச்சனை.
அதான் இப்போ எல்லாத்தையும் கண்டும் காணாம இருக்கானுங்க.