நேற்றைய TNPSC Group 4 வினாத்தாள் முழுவதும் பார்த்தேன். தமிழில் PhD முடித்தவர்களுக்கு Open Book examஆக வைத்தாலே தடுமாறக்கூடிய அளவுக்கான கேள்விகள். போட்டியாளர்களை வடிகட்ட Aptitude, கணிதத்தில் கடினமான கேள்விகளைக் கேட்கலாம். மனப்பாடம், பொது அறிவுப் பகுதிகளில் அன்று.
@ARMTNPSC பத்தாம் வகுப்பு தரத்தில் எத்தனை கேள்விகள் இருந்தது என்று நீங்கள் முதலில் ஸ்க்ரீன் ஷாட் போடுங்கள் ஐயா
ஓலைச்சுவடி 1940 காலகட்டத்தில் வந்த புத்தகத்திலிருந்து கேள்விகளை எடுத்துவிட்டு மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி ஆக்கியுள்ளது தேர்வாணைய��்
@Rascal1_@vikynatarajan Unooda Toxic mindukku rendum vera Vera va therum ... RCB jekkaatum bro intha final no isuue but your are very toxic ...நீ ஒரு மனநோயாளி bro ivlo vanmam no need