@AdityaSatsangi Defunding asi is good. But how else to prove sindu saraswati and Rajasthan 5000 years? Let it be. Let asi prove the truth from the first evidence... Archeology.
@yesofficialraja who is this? ram or krishn? if vishnu, he has 10 avatars. neither of them are Gods, for God cannot have many faces. If neither is God, then who is this? reconsider your post Bro. Mr. Sangi.
@Red_Pastures it is a great victory comrade. I am a priest of madurai archdiocese, working in st. Paul's seminary, trichy. will u come as resource person for our students for a short lecture? if willing, please contact me by whatsapp 9994969467 or email... [email protected]
south again proves that it has brains and guts... #karnatakaelections2023#bjpfailskarnataka
மூளையும் மானமும் உள்ளது எம்மிடத்தில் என்று மறுபடியும் யாத்திசை எண்பித்தது...
கவிஞர் விடுதலை சிகப்பி அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி இருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கே அடிப்படையில் தவறானது, அது தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்கிற நீதியை பெறும் வரை படைப்புச் சுதந்திரத்திற்கும் பேச்சுரிமைக்கும் ஆதரவாக இருக்கும் கரங்கள் உறுதுணையாக இருந்து இதை எதிர்கொள்ள வேண்டுகிறோம். #westandwith_viduthalaisigappi @beemji@Neelam_Culture
உலகின் முதல் ஆண் கருத்தரிப்பு..
உலகின் முதல் மூன்றாம் பாலினத்து குழந்தைப்பேறு..
திருநம்பி கருத்தரித்திருக்கிறார்..
ஜியா & ஜகாத் - கேரளா..
திருநங்கை திருநம்பி திருமணம்..
மார்ச்சில் குழந்தை..
இயற்கையின் விதி உடைபெற��றது..
வாழ்க மூன்றாம் பாலித்தம்..
#transgenderlivesmatter
இவர் தான் ஹெற்பட் ரெய்நர் (Herbert Reiner Jr.). காந்தியை கொன்றுவிட்டு தப்பிக்க நினைத்த கோட்சேவை கையும் மெய்யுமாக பிடித்தவர்.. இவர் அமெரிக்கர். இரண்டாம் உலக போர் கண்டவர்.. அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டு, காந்தியை காண வேண்டும் என்ற ஆசையோடு வந்தவர். வந்த இடத்தில் இப்படி ஒரு நிகழ்வு
.. கூட்ட நெரிசலில் தப்பிய கோட்சேவை பிடித்தார். இவர் இல்லாவிட்ட���ல் காந்தியை கொன்றது யார் என்றே தெரியாமல் போயிருக்கும்.. எந்த அமைப்பு கொன்றது என்று புரியாமல் போயிருக்கும்.வழக்கம்போல பாக்கிஸ்தான் தீவிரவாதியோ, முஸ்லிம் பயங்கரவாதியோ பிடிபட்டிருப்பான்..
thank you reiner!
@cartoonistbala மலம் கலந்த பேண்டவர்களை கண்டிப்பாக நீதியின் பிடியில் கொண்டுவர வேண்டும்.. இதன் போர்வையில் ஆர். எஸ். எஸ். சின் சித்து விளையாட்டுகளை விட்டுவிட கூடாது.. இரண்டும் இரு வேறு விடயங்கள்.. இரண்டையும் நாம் அனைவரும் இணைந்தே எதிர்கொள்ள வேண்டும்.. தவறினால், எதிரி வெற்றிக்கு வழிவகுப்போம்.. கவனம்