A very casual visit turned into a memorable day.
Never expected to meet @EPSTamilNadu today, really a very simple and down to earth leader. And easily accessible leader as well.
Have heard people say this, but realised it today in person.
He is definitely making a comeback from the backstabs and people who cheated him. But definitely a determined and committed leader.
You really don’t need to know anyone, if the time to right you can actually go and meet him.
A dream come true for me after a very long time…
கட்டுன பொண்டாட்டி இருக்கும் பொழுது, கூத்தியாவுடன் ஊர் சுற்றி உலாவரும் தலைவனை கொண்ட நீ எல்லாம் தைரியமாக வெளியில் தலையை காட்டும் பொழுது எங்களுக்கு தோல்வி ஒன்றும் பெரிய பொருட்டல்ல.
@AIADMKITWINGOFL துணைச் செயலாளர் சகோதரி @IndiraniSudala1 மீது காவல்துறையை ஏவிவிட்டு பொய்வழக்கு பதிவு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் குரலை அடக்குவதற்காக ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல். எதிர்க்கட்சியின் கருத்துகளை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ளத் துணிவில்லாதவர்கள், பொய்வழக்குகள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் அச்சுறுத்த முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரான போக்காகும்.
இந்த அரசியல் உள்நோக்கத்துடன் புனையப்பட்ட பொய்வழக்குகளை சட்டரீதியாக உறுதியாக எதிர்கொள்வோம். உண்மை வெல்லும்; நீதி நிலைக்கும்; இறுதியில் @AIADMKOfficial பேராதரவுடன் வெற்றி பெறும்!
எடப்பாடியார் தான் எல்லா வேட்பாளர்களையும் தேர்வு செய்தார், இப்போது தோல்வி வந்ததும் மற்றவர்களை கை காட்டுகிறார்னு @SavukkuOfficial அடிச்சு விட்ட கதைக்கு இந்த @SPVelumaniTeam 🔥விட்டுட்டு இருக்காங்க..
எங்கே உங்க ஓனரை @SPVelumanicbe மனசாட்சியோடு இதுக்கு பதில் சொல்ல சொல்லுங்க, இவரின் மண்டலத்தில் இவர் சொன்ன நபரை தவிர ஒரு தொகுதிக்காவது எடப்பாடியார் மாற்று வேட்பாளரை அறிவித்தார்னு?
அப்படி ஒரு வேலை திரு. வேலுமணி அவர்கள் மறுத்தால், எங்களிடத்தில் சாட்சியாக பல சம்பவங்கள் இருக்கிறது, திரு. வேலுமணி அவர்கள் முடிவு செய்த நபர்கள் மட்டுமே வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர் எனபதற்கு..
ஏதோ இருக்கிறவன் எல்லாம் கிறுக்கனுக என்கிற ரீதியில் நீங்கள் பேச தொடங்கினால், பின் பழ சம்பவங்கள் பொதுவெளியில் பேச வேண்டிய நிலைமை வரும்!
அதனால் உங்க காசுக்கு குரைக்கும் பிறவிகள் வேண்டுமானால் உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம், ஆனால் அதுவே எல்லோருடைய கருத்து என்ற வகையில் பொய்களை இனியும் பரப்பி சுகம் காண வேண்டாம்...
பெண்கள் மீது ஒரு ஆளும் அரசு அவதூறு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதை இன்று வரை நான் பார்த்தது இல்லை .
இனியும் அதிமுகவை தீர்ந்து போன சக்தி என்று சொல்ல உனக்கு தகுதி இல்லை @TVKVijayHQ .
#WeStandWithIndirani@IndiraniSudala1
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்க இருந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவுக்கு தவெக அமைச்சர்கள் மதன் ராஜா & ஸ்ரீநாத் 3 மணி நேரம் தாமதமாக வந்தனர்.
அமைச்சர்களின் தாமதத்தால் காத்திருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ரஜினி அவர்களுடைய tweet க்கு கீழ போயி மடத் தற்குறிங்க காலம் என்ன சொல்லுச்சினு கீச் கீச்னு கத்திட்டு இருக்குதுங்க
அது வந்து சுயமா ஆட்சி அமைக்க வக்கில்லாம திமுக கூட்டணி கட்சிங்க கிட்டயும், அதிமுக MLA ங்க கிட்டயும் ஒருத்தர் கால்ல விழுந்து பிச்சை எடுத்தார்னு சொல்லுச்சி..
1008 விளக்கம் கொடுத்தாலும் நீங்க பண்ணது தப்பு தான்,
கேமராவுடன் அரசு பள்ளியில் நீங்க ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன..? அதற்கு தான் கல்வி அமைச்சர் இருக்காரே.
இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்னு கடந்து போங்க பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைங்க,
அதை விட்டுட்டு விஷயத்தை திசை திருப்ப வேண்டாம்.
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
கோவையில் இருந்து கிளம்பும் போது நான் தான் துணை முதல்வர் என்று கூறி சென்றார் வேலுமணி!
எதை வைத்து அதை சொன்னார் 27 எம் எல் ஏக்களை அழைத்து வருகிறேன் 15 மந்திரி குடுங்க என்று திருட்டு லாட்டரி கும்பல் பேரம் பேசியதால்.
அந்த 27 MLA, 15 மந்திரிகளை வைத்து இரட்டை இலையை முடக்கி சிவசேனாவை அதிமுகவை உடைப்பது தான் முந்தையை திட்டம்.
அது நடக்காததால் பிளான் பி ராஜினாமா நாடகம்!
அனத்தாமா போமா பேசாமா வாழ்நாளில் இனி உனக்கு மரியாதையே கிடைக்காது நீ போன இடத்தில்
ஆட்சி உங்கள் கையில் இருக்க -
"ஹீரோ வில்லன்" கதை எழுதுவதை விட்டுவிட்டு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
வீர வசனம் பேசுவதை விடுத்து, தவறு செய்தது தவெக ஆனாலும், திமுக ஆனாலும் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். அதுவே, நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு!!
மேலும் 10 MLA-க்களை தவேக விலைக்கு வாங்க வேண்டியிருப்பதால் ..
தமிழ்நாட்டுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கவில்லை
காலியாக உள்ள மூன்று மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவித்து இருக்கிறார்கள்
Connect the dots.....
இந்த தள்ளுமுள்ளு கான்செப்ட், ரொம்ப அழகா செட் பண்ணப்படுது.
அவங்க நினைச்சா, ஒழுங்குபடுத்தி, அலப்பறை இல்லாம, சீனியர்களை உள்ள கூட்டிட்டு போறதுக்கு வழி ஏற்படுத்தி தர முடியும்.
தவெக தங்களை ரொம்ப தெளிவா Positioning பண்றாங்க.
~ஒன்லி மாவட்ட செயலாளர், மந்திரியா மட்டும் தான் இருப்பேன்
~கொள்கை பரப்பு இணைச்செயலாளரா இருந்து கட்சியை வளர்கலாமே
~அதெல்லாம் முடியாது, மந்திரியா இருப்பேன் இல்லாட்டா எம்எல்ஏ பதவியை ராஜினாமா பண்ணிட்டு நடுரோட்டில் நிற்பேன்