நாம ஒன்னு கேட்டால் நாம அசந்து போற பதில் சொல்வாரு அமைச்சர் ராஜ்மோகன் !
அண்ணன் சீமான் அவர்கள் எழுப்பிய கேள்வி !
தனியார் பள்ளிகள் நகையை அடமானம் வைத்து பள்ளிக்கூடம் நடத்துறாங்க ,கல்வியை சேவையை போல செய்றாங்க அது புண்ணியகணக்கு என தனியார் பள்ளிக்கு மார்க்கெட்டிங் செய்வது கல்வித்துறை அமைச்சரின் வேலையா ?என்பதுதான் .
அவர் கேட்டதற்கும் ராஜ்மோகன் சொன்னதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கா ?
Wishing a very Happy Birthday to Dear @msdhoni sir! 💙
May your inspiring journey and remarkable legacy continue to motivate generations. ✨
Best wishes from @Suriya_offl anna fans. 💐
#HappyBirthdayDhoni
Shocking incident in Dharmapuri a youth slits a woman’s throat at a busy bus stand.
Since TVK took over, women’s safety has become the biggest crisis in TN. Every day we’re hearing about rape, threats, violence, n murders.
Women are not safer under TVK 😡
நீயெல்லாம் சோத்தை தான் திங்கிறியாடா நா...ன்னு கேக்க வைக்கிற மாதிரியான ஒரு வீடியோ தான் இது.
ஜூனியர் NTR படத்தில் முருகன் வட மாநிலத்தில் பிறந்தவர் என ஒரு TAG ஒட்டி போஸ்டர் வந்ததுக்கு பலரும் சோசியல் மீடியாவில் கண்டனம் தெரிவிச்சுட்டு இருக்காங்க.
ஆனால் அரசியல் தலைவர்கள் கண்டுக்கல. அதில் சீமான் மட்டுமே கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அதை இந்த நாய் நக்கல் கூந்தல் பண்ணிட்டு கெடக்கான். முருகன் எங்க பொறந்தாருன்னு யாருக்கும் தெரியல. நான் அங்க தேடி பாத்தேன், இங்க தேடி பாத்தேன் எல்லா பக்கமும் வேற வேற இருக்கு.
இதுல அவங்க என்னமோ சொல்லிட்டு போறாங்க, இதுல என்ன இருக்கு. சினிமாவுல சொன்னா எல்லாம் மாறிடுமா ?
அர்ஜுன் சம்பத், அண்ணாமலைக்கு இல்லாத அக்கறை இவருக்கு எதுக்கு ? ரிலீஸ் டைம்ல பொட்டி வாங்க பாக்குறார்னு கலாய்ச்சுட்டு இருக்கான்.
ஏன்டா நாயே முருகன் தமிழ் கடவுள்னு தான் உலகமே கொண்டாடிட்டு இருக்கு. இதுல இவரு ஆராய்ச்சி பண்ணி நொட்டினாராம்.
இதுல சினிமா தான என்னமோ சொல்லிட்டு போறாங்க, அதை யாரு கண்டுக்க போறான்னு சொல்ற நாயே, பராசக்தி தெலுங்கு வெர்ஷன்ல தெலுங்கு வாழ்க வந்ததுக்கு வரலாறை எப்படி இவங்க மாத்தலாம்னு குஸ்மி கூட குனிஞ்சு அடிச்சுட்டு இருந்த பய தான நீ...
நாளைக்கே அந்தணன் அவங்க அப்பா பேர் அது இல்லைங்க வேற, அங்குசாமி-ன்னு இனிஷியல் வச்சா சும்மா இருப்பியா ???
அவன் என்னமோ சொல்லிட்டு போறான்னு விட்டுருவியா ???
நான் தான் 🐛🔥, என்னோடது தான் பெருசுன்னு வித்தியாசமா பேசுறேன்னு மக்கள் உணர்வை கேவல படுத்தாதடா நாயே.
அவராச்சும் குரல் கொடுத்தாரேன்னு பாருடா கூந்தல்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வை, நம்பிக்கையைக் கூட நக்கல் பண்ணி, கேவலப்படுத்தி பேசி, அதுல சாம்பாரிச்சு தான் திங்கனுமாடா ???
நீயெல்லாம் சோத்தை தான் திங்குறியா ??? கோழி .... திங்குறியான்னு தான் கேக்க தோனுது ...
நாகரிகம் கருதி கடந்து போறேன் சாரே @Anthanan_Offl 🚶