தமிழ் நாட்டு சட்டசபைக்கான தேர்தலில் வெற்றி பெற்ற #தமிழக_வெற்றிக்_கழகத்திற்கும் அதன் தலைவர் @actorvijay அவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழ் நாட்டு மக்களதும் அரசினதும் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கிறோம்.
ம. ஆ. சுமந்திரன்
பொதுச் செயலாளர்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
At the historic Jaffna Library, I was reminded of the importance of preserving memory and heritage.
From dedicated librarians to initiatives like the
@noolaham Foundation, these efforts help protect Tamil identity, language and history.
@UNESCO | @unescoindia
Met Mr Ben Mellor, the Director of FCDO India and Indian Ocean Directorate at the Westminster House this afternoon along with the High Commissioner for UK in Sri Lanka and discussed a variety of issues including UNHCR Resolution on Sri Lanka that is lapsing in September this year
The NPP invited me to speak at their seminar on the topic “Abolish PTA” on 10.12.2022 at the SLFI under chairmanship of Mr Wijebandara AAL. Now they seem to have lost direction (compass notwithstanding) and are saying that PTA need not be repealed! https://t.co/hnTKMoezeV
இலங்கையில், தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவரான, ஐயா இரா.சம்பந்தன் அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியவர்.
ஐயா இரா.சம்பந்தன் அவர்கள் குடும்பத்தினருக்கும், ஈழத்தமிழ் சொந்தங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி !
My deepest condolences to the family and friends of veteran TNA leader R. Sampanthan. Will always cherish fond memories of meetings with him. He relentlessly pursued a life of peace, security, equality, justice and dignity for the Tamil nationals of Sri Lanka. He will be deeply missed by his friends and followers in Sri Lanka and India.
We announce with deep regret the passing of Hon. R Sampanthan, Leader of the TNA and MP for Trincomalee a little while ago. Funeral arrangements will be notified later.
M A Sumanthiran
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்.
முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் ஐயா உடல் நலக் குறைவு காரணமாக தனது 91 ஆவது வயதில் சற்று முன்னர் காலமாகியுள்ளார்.
ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா 😭@TNAmediaoffice@MASumanthiran@ShanakiyanR
The CC is a sui generis body that is not part of either the Executive or the Legislature.
Why is the #PTA still being used?
Why are different communities being treated differently?
Are you not ashamed to call yourself “Minister of Justice” of Sri Lanka? https://t.co/SRJs2tTRQm
1 of 10 individuals arrested under the PTA is a 18 year school boy Newton Danushan. He attended the event to help his father who runs the business which provided sound equipment to the memorialisation event. letter from scl confirms that he is to sit for his AL exams next year