Vizag / Machilipatnam/ Rajamahendravaram/ Tirupati లో ఒంటరిగా పోటీ చేసినా 1/2 స్థా���ంలో ఉంటాం. తిరుపతి అయితే కచ్చితంగా కొడతాం! వాటిని అన్నింటినీ వదులుకోవడం ఏంటి?
అసలు రాయలసీమ/నెల్లూరు/ప్రకాశం లో నీ పార్టీలో ఎందుకుండాలి? నీ పార్టీ కోసం ఎందుకు పని చేయాలి? హాయిగా టీడీపీ / ��ీజేపీ కి చేసుకున్నా ఉపయోగం ఉంటది!
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் இன்று மாலை நடைபெற்ற ஆந்திரப் பிரதேச தமிழ்நாடு பொறுப்பாளர்கள் இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில் Zoom ஒருங்கிணைப்பாளராக கலந்துகொண்டபோது.
I was wondering when you would jump into this, because all the other losers were already involved.
Now, coming to the point - what electoral process are you referring to? The 2019 Assembly elections, in which you won 151 seats, and the Lok Sabha elections, in which you won 22 seats?
Remember, the Central Govt and the Election Commission were the same at that time.
So, when you win, everything is fine, but when you lose, the electoral process suddenly becomes bad?
Also, it's ironic that you're speaking against the detention of people who violated bail conditions and disrespected the judiciary, when under your rule, people were wrongly imprisoned just for speaking against you.
Do you want me to make a list of those victims? @ysjagan
Dear @urstrulyMahesh Anna 🙏❤️
You've been a ray of hope for thousands of children with heart problems. Today, a 4day old baby diagnosed with Complete Heart Block urgently needs your help. 🙏🏻
Anna, please consider helping this little one fight for his life
@MBfoundationorg
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், உலக வங்கிக் கடன் ரூ.21 கோடி செலவில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டம் நடைபெறும் ப��ுதியை பார்வையிட்டு, செய்தியாளர்களை சந்தித்த போது.!
இடம்: சாய் கணேஷ், பள்ளிக்கரணை, சென்னை
#SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam #PMK
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்கவும் தொடர்ந்து களமாடிவரும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் என் அன்புக்குரிய நண்பருமான @draramadoss அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். எண்ணியவை ஈடேறட்டும், மக்கள் பணி சிறக்கட்டும்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு வாழ்த்து.!
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மக்கள் இசை பாணர் முனைவர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முத்தமிழிலும் வல்லமை பெற்ற முனைவர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் இயல், இசை, நாடக மன்றத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வாழ்த்துகள்.
ஆந்திராவில் பா.ம.க. ஆலோசனைக் கூட்டம்! 🔥
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பா.ம.க. கூட்டத்தில், கட்சியின் அமைப்பு மற்றும் அடுத்தகட்ட களப்பணிகள�� குறித்து ஆலோசிக்கப்பட்டது.
#PMK #PattaliMakkalKatchi #AndhraPradesh #Kakinada #PMKAndhra #TamilNews
செல்பேசி வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டியளிக்க வேண்டிய நெருக்கடி: தமிழகத்தில் வாரக்கணக்கில் நீடிக்கும் மின்வெட்டை போக்க நடவடிக்கை தேவை!
வேலூர் மாநகரில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேர்காணல் அளித்துக் கொண்டிருந்த போது திடீரென மின்தடை ஏ���்பட்டதால் செல்பேசி வெளிச்சத்தில் நேர்காணல் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் 20,500 மெகாவாட் - 21,000 மெகாவாட் என்ற உச்சத்தைத் தொட்ட தமிழகத்தின் மின் தேவை, வெப்பத்தின் அளவு குறையாததால் இப்போதும் அதே அளவிலேயே நீடிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 4000 மெகாவாட் அதிகம் ஆகும். இந்தக் கூடுதல் தேவையை சமாளிக்கத் தேவையான அளவுக்கு மின்சாரத்���ிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்யாதது தான் மின்வெட்டுக்கு காரணம் ஆகும்.
சென்னை முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வரை அனைத்து இடங்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்டித்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், மின்வெட்டு இன்னும் நீக்கப்படவில்லை. பொதுவாக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் பகுதிகளில் மின் தடை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், அதிகாரிகளின் முயற்சிகளையும் தாண்டி மின்சாரம் தடை படுகிறது என்றால் சமாளிக்க முடியாத அளவுக்கு மின்சாரப்பற்றாக்குறை நிலவுகிறது என்று தான் பொருள்.
சென்னை பருத்திப்பட்டு பகுதியில் பூமிக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்லும் வயர்கள் எரிந்து விட்டதால் மின் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், போதிய பணியாளர்கள் இல்லாததால் அதை சரி செய்ய 8 மணி நேரத்திற்கும் மேலாகியுள்ளது. அதனால், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் அவ்திப்பட்டுள்ளனர்.
மின்வெட்டை சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரம் வாங்க நடவட���க்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், களத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மின்வெட்டால் மக்கள் படும் அவதிகளை உணர்ந்து கொண்டு உடனடியாக மின்வெட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
Youth Hacked to Death the Day After Filing a Complaint Saying His Life Was in Danger: Is This How Law and Order Is Being Protected?
Pradeep Raj, a contract worker at the Chennai Port and a resident of Tiruvottiyur in Chennai, has been brutally hacked to death near his home. The increasing number of such murders in Chennai is a matter of great concern and fear. I convey my deepest condolences and sympathies to the bereaved family of Pradeep Raj.
It is said that a dispute had been prevailing between Pradeep Raj’s family and a local person over a loan borrowed by his parents. Pradeep Raj had lodged a complaint with the police stating that he was continuously receiving death threats from those who had lent the money. A few weeks ago, he had submitted complaints in this regard at the Tiruvottiyur Police Station as well as to the Deputy Commissioner. However, instead of taking action on his complaint, the police arrested Pradeep Raj himself in what was reportedly a false case and sent him to prison.
Following this, the day before yesterday, Pradeep Raj once again lodged a complaint at the Tiruvottiyur Police Station stating that his life was under threat. Even then, the Inspector failed to take any action on his complaint. Pradeep Raj subsequently alleged to the media that the police inspector himself was threatening him with murder. The very next day, last night, Pradeep Raj was brutally murdered.
If the police had acted on the complaint lodged by Pradeep Raj, his life could have been saved. Instead, the police inspector’s alleged support for those who should have been acted against, and his intimidation of Pradeep Raj himself, emboldened his attackers. Is it the policy of the police department to support those issuing death threats rather than protect those seeking safety for their lives? Action must be taken against the inspector who failed to discharge his duty in this matter.
Just a few days ago, two people, including a ruling TVK functionary, were brutally murdered in Chennai on the same day. Before the fear and tension caused by those incidents could subside, another murder has taken place. People who are now frightened are asking: Is this what it means to protect law and order?
The government and the police must take stringent steps to protect law and order and ensure that such murders do not occur in Chennai again. @CMOTamilnadu
உயிருக்கு ஆபத்து என காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மறுநாளே இளைஞர் வெட்டிக் கொலை: இது தான் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் அழகா?
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் ராஜ் என்ற துறைமுக ஒப்பந்த பணியாளர் அவரது வீட்டிற்கு அருகிலேயே கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். சென்னையில் இத்தகைய கொலைகள் அதிகரித்து வருவது அச்சமும், கவலை��ும் அளிக்கிறது. கொல்லப்ப்பட்ட பிரதீப் ராஜின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதீப் இராஜின் பெற்றோர் அப்பகுதிய���ச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கியது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் தரப்பிலிருந்து தமக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக காவல் துறையில் பிரதீப் இராஜ் புகார் செய்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன் இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்திலும், துணை ஆணையரிடமும் அவர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர், பிரதீப் இராஜையே பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து நேற்று முன்நாள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் விடப்படுவது குறித்து பிரதீப் இராஜ் மீண்டும் புகார் செய்துள்ளார். அப்போதும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர், தமக்கு கொலை மிரட்ட்ல் விடுப்பதாக ஊடகங்களிடம் ப���ரதீப் இராஜ் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு அடுத்த நாளான நேற்றிரவு பிரதீப் இராஜ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
பிரதீப் இராஜ் அளித்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்களுக்கு ஆதரவாக ��ிரதீப் இராஜையே காவல் ஆய்வாளர் மிரட்டியது தான் எதிரிகளுக்கு துணிச்சலைக் கொடுத்துள்ளது. உயிருக்கு பாதுகாப்பு கேட்பவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தான் காவல்துறையின் கொள்கையா? இந்த விஷயத்தில் கடமையை செய்யத் தவறிய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஆளும் தவெக நிர்வாகி உள்ளிட்ட இரு��ர் ஒரே நாளில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அந்த பதட்டம் தணியும் முன்பே அடுத்தக் கொலை நிகழ்ந்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், இது தான் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் அழகா? என வினா எழுப்புகின்றனர். சென்னையில் இனியும் இத்தகைய கொலைகள் நடக்காத வகையில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், போக்குவரத்து, ஆளுநர், அமைச்சரவை, சட்���ப்பேரவை திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை, பொதுத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியபோது.!
#TNAssembly | #PMK