கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம் .
அரசாணைப்படி அரசு கட்டணம் வசூலிக்க வேண்டும் .
எம் ஜி ஆர் மெடிகல் யூனிவர்சிட்டி இன் கீழ் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தினால், அரசுக் கட்டணமே வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது அதிமுக அரசு!
தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் மீண்டும் போராடுகிறார்கள்.
அதிமுக அரசின் அரசாணைக்கு அவ்வளவுதான் மரியாதையா? கபட அரசு!
எங்களது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும��� தமிழக முதல்வர் எடப்பாடி ஐயா அவர்களுக்கும் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் அவர்களுக்கும் ஆதரவளித்த அத்துணை நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி
அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வேண்டி 55 நாட்களாக அறவழியில் போராடும் மாணவர்களுக்கு தமிழக முதல்வரின் தலையீடு நிரந்தர தீர்வாகும் @CMOTamilNadu#save_doctors_annamalai#55daysofprotest
The TN Govt has made a momentous decision of taking over #RajahMuthiahMedicalCollege under the aegis of Dept of HFW & affiliated to DR MGR Medical University. As an alumnus of RMMC, I thank Hon'ble @CMOTamilNadu for the notable decision, driving the institution towards excellence