யார் ஆட்சியில் என்ன நடந்தது?
1892 முதல் 2026 வரை
திரும்பவும் சொல்றேன் தி.மு.கழகம் மட்டுமே தமிழ்நாட்டின் ஒரே அரண் ♥️🖤🔥🔥🔥
Cauvery Water Dispute: Karnataka–Tamil Nadu Timeline
1892 – First agreement between the Madras Presidency and Mysore on Cauvery water sharing.
1924 – New 50-year agreement signed; construction of KRS and Mettur dams permitted.
1974 – Agreement expired. Karnataka expanded irrigation, increasing the dispute.
1970 (DMK Government under M. Karunanidhi) – Tamil Nadu formally requested the Central Government to establish a tribunal under the Inter-State River Water Disputes Act.
1971–1974s – DMK consistently demanded legal adjudication instead of only political negotiations.Also moved to supreme court.
1975 - Emergency
1976-1988s - MGR rule 🤡🤡🤡
1990 (DMK - VP Singh rule)– Due to efforts of Kalaignar Central Government constituted the Cauvery Water Disputes Tribunal (CWDT).
1991 – Tribunal's interim order directed Karnataka to release 205 TMC annually following DMK's efforts in VP Singh rule. The then Tamil Nadu government pursued its implementation.
1991-1996 - Jaya rule 🤡🤡🤡
1996–2001 (DMK Government) – Pressed the Centre to implement the interim award.
1998 (DMK supported NDA govt)– The Cauvery River Authority (CRA) and Cauvery Monitoring Committee (CMC) were established.
2001-2005 - Jaya rule 🤡🤡🤡
2007 (DMK govt)– CWDT delivered its final award. DMK welcomed it but sought notification by the Centre.
2013( DMK supported) UPA govt – After Supreme Court intervention, the Central Government notified the Tribunal's final award.
2018 – Supreme Court issued its final judgment and ordered the creation of the Cauvery Water Management Authority (CWMA). DMK supported its implementation and demanded strict enforcement.
2019- 2025 - Smooth release of water
2026 (TVK govt) - 🤡🤡🤡
தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் @dpradhanbjp அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்!
தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்கள் இதனை ஏற்கிறாரா?
NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?
பிரதான் அவர்களே,
நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!
நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!
#DMK's crusade against #NEET is consistent, uncompromising and relentless.
We didn't just join the fight.
We started it.
We never left it.
We will stay on course till we #BanNEET.
வறுமையால் பட்டாசு கம்பெனிக்கு வேலைக்கு சென்று உடல் கருகி இறப்போர்க்கு வெறும் 3 லட்சம் , கொழுப்பெடுத்து நடிகனை பார்க்க போய் 7 மணிநேரம் காத்திருந்து மிதிபட்டு செத்தால் 30 லட்சம் மற்றும் அரசு வேலை
ரொம்ப கேவலமா இருக்குடா உங்க முடிவு !😡😡
அப்பாவை இழந்த பின் செய்வதறியாது
திகைத்து நிற்கும் நான், முறையாக ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி எழுதுகிறேனே தவிர, மனதின் அடிதளத்தில் எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து உயர்ந்த உள்ளங்களுக்கும் ஆத்மார்த்தமாய் நன்றி சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். குறிப்பாக தி மு க தலைவர் திரு ஸ்டாலின் ஐயா @mkstalin மீது எங்கள் குடும்பத்திற்கு உள்ள மரியாதை உள்ளத்தின் உட்பகுதியிலும் உயர்வாய் உள்ளது.
அப்பாவுக்கு (50-வது ) நடந்த தங்க விழா ஆண்டில் தன்னுடைய தங்க மனதோடு வாழ்த்தியவர் முன்னாள் முதல்வரும் என்னாளும் எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமான திருமிகு ஸ்டாலின் ஐயா அவர்கள்.
அப்பாவின் மறைவிற்காக என் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வந்த சகோதரர் @Udhaystalin அவர்களுக்கும் , அவர்களுடன் உடன் வந்து
ஆறுதல் உரைத்த முக்கிய அமைச்சர்கள் மற்றும் அனைவருக்கும எங்கள் உளங்கனிந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன் 🙏🏻
@arivalayam@DMKITwing
அவர் ஆயிரம் பேசட்டும்.. அதுதான் அவருக்கு தெரிந்த நாகரீகம்,..
ஆனால் நம் கழக தோழர்கள் அவரது மகன் போட்டோவையோ மகள் மற்றும் குடும்பத்தார் போட்டோவையோ பயன்படுத்துவதை தவிற்கவும்..
பாவம் அவர் செய்யும் தவறுக்கு பிள்ளைகள் என்ன பண்ணும்.. அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன் கழக தோழர்கள் நாகரீகத்துடன் நடந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்..
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய திட்டங்களை விட ஒன்று அதிகமாக...
மு.க. ஸ்டாலின் கட்டிய நூலகங்களை விட ஒன்று அதிகமாக..
மு.க.ஸ்டாலின் கட்டிய மருத்துவமனைகளை விட ஒன்று அதிகமாக..
மு.க.ஸ்டாலின் கட்டிய அருங்காட்சியங்களை விட ஒன்று அதிகமாக..
மு.க.ஸ்டாலின் பிஜேபி அரசின் நெருக்கடிகளை எதிர்த்து நின்றதைப் போல..
மு.க.ஸ்டாலின் உயர்த்திய பொருளாதார நிலையில் இருந்து மேலும் உயர்வானதாக..
இவற்றில் எல்லாம் ஏதேனும் ஒன்று.. ஒன்றில் மு.க.ஸ்டாலினை தாண்டி விட்டு வாய் பேசுங்கள் முதல்வரே..
தேர்தல் வெற்றி மட்டுமே உங்களை தலைவர் ஆக்கி விடாது.. நன்நடத்தையும், செயல்பாடும் தான் உங்கள் தகுதியை தீர்மானிக்கும்..
சினிமாவில் போக்கிரியாக இருந்தால் மக்கள் ரசிப்பார்கள். அரசியலில் மக்கள் போக்கிரிகளை மக்கள் ரசிக்க மாட்டார்கள்!!
உதயநிதி இன்று சட்டசபையில் பேசியது எல்லாம் 🔥🔥🔥
தவெகவை ஜாலியா கலாய்ச்சிட்டு இருக்காரு.
107 பேரில், பேச தெரிந்த அஞ்சு பேர் மட்டும் மாறி மாறி இந்த ஒருத்தருக்கு பதில் சொல்லிட்டு இருந்தது பார்க்க பாவமா இருந்தது.
முதல் அமைச்சர் கூட கட்சிக்காரர்களுக்கு ஆதரவா எழுந்து பேசல..
(முன்னெல்லாம் ஜெயலலிதா, கலைஞர், ஸ்டாலின் என இதுவரை இருந்த முதல் அமைச்சர்கள் எல்லாம் தங்கள் கட்சியினரை ஆதரிச்சு வரிக்கு வரி பதிலடி கொடுத்துட்டு இருப்பாங்க)
நம்பி கூட்டிட்டு வந்த கூட்டணி கட்சியினர் கூட அமைதியா இருந்தது அடுத்த சம்பவம்.
போதா குறைக்கு இன்னைக்கு சபாநாயகரும் சேர்ந்து தவெக அமைச்சர்களுக்கு, "பொய் எல்லாம் சட்டமன்றத்தில் சொல்லக்கூடாது" என கிளாஸ் எடுத்துட்டு இருந்தார். 🤭🤭
அப்பப்ப உதயநிதி அவர்களின் பேச்சில் வந்து போகும் வழக்கமான நக்கல் நையாண்டி குத்தல் என தவெகவை நாள் முழுக்க பதட்டத்திலேயே வெச்சிருந்தது அதை சமாளிக்க முடியாம அமைச்சர்கள் எல்லாம் தடுமாறியது என பார்க்க பரிதாபமா இருந்தது.
மொத்தத்தில் தவெக கட்சியின் inefficiency அத்தனை வெளிப்படையா expose ஆகிட்டு இருந்தது இன்னைக்கு.
#மாற்றம்
வரக்கூடிய 2029 நாடாளுமன்ற தேர்தலில்
தமிழ்நாட்டின் எந்த பாராளுமன்ற தொகுதியிலும் காங்கிரசோ, கம்யூனிஸ்ட்டோ, விசிகவோ, IUMLலோ வென்றுவிடக் கூடாது! அதற்காக இன்றிலிருந்து உழைப்பவனே உண்மையான திமுககாரன்!
Because they are Traitors !!
கல்வித் துறையில் எனது 26 வருட அனுபவத்திலும், என் கணவரின் 40 வருட கல்விப் பணியிலும், ஒரு பள்ளியின் Recognition Renewal-க்காக ₹3,00,000 வழங்கிய அனுபவம் எங்களுக்கு இல்லை.
விதிமுறைகளின்படி தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், ஆய்வுகள் ஆகியவற்றை பூர்த்தி செய்து அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டதே தவிர, இதுபோன்ற தொகை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதில்லை.
தனிப்பட்ட உண்மையான அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன்; இத்தகைய குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டு உண்மை வெளிவர வேண்டும். - Nithya Eraiyanbu Facebook post.
#educationminister #renewalofrecognition
Yes, Nithya Eraiyambu’s views are based on many years of experience in education and deserve respect. Speaking from personal experience, she has simply asked for a fair and proper investigation. Such issues should be examined carefully, and the truth should come out in the interest of transparency and accountability.
#Education #TamilNadu #PrivateSchools #Transparency #Accountability
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights
In our hospital duties we will hand over patient cases to the incoming physician on duty
In the same lines to our honourable speaker @JCDPrabhakar sir
Enlargement of sewer lines -
G.0 162 - MAWS department
Phase 1
77 streets completed and individual House line connections provided
3 pumping stations completed
Work for phase 2 to be followed for
60
Streets and individual connections to be provided
Tamilnadu nadu urban Habitat board - ( slum board)
New habitat houses
Completed phase 1
1.Thomas salai
2..Subedar Nagar
3.Appaswamy st
4.Periyapalayatham
Near completion -
1. New giriappa road units
2.Badrikarai
gangaikarai ( illegal encroaches have gone to supreme court to be followed) (high court order state government stand favoured )
Asian development bank project
Mkt - nakkeran- ss puram- mk radhapuram
Adminstration sanction already obtained -
29 greams road
In situ project
Work started
Land transfer completed for
Corporation colony from metro water to habitat board
Land transfer yet to done for suganthira nagar extension from police department to habitat board ( huge challenge)
Ramakathapuram and Ramakrishna puram
Twin project with housing board - file with housing department
Repair works in progress
Pushpa nagar
Thiru ve ka nagar project
Water pipeline completed in suganthira nagar (main) and JJ nagar
Cmda project - dpr done for valluvar knowledge centre
Dr. TRB Rajaa — Tamil Nadu’s Industrial Transformer (2023–2026)
Man… how did you lose even after delivering all this?
- 1,192 MoUs signed
- ₹12.59 lakh crore committed investments
- 36.7 lakh jobs created
- 33 new SIPCOT Industrial Parks announced
- 82.52% MoU conversion rate - 530 out of 631 turned into real projects
- Hyundai - ₹26,000 crore investment
- VinFast - ₹16,000 crore EV plant in Thoothukudi
- Tata Motors/JLR - ₹9,000 crore in Ranipet → 5,000 jobs
- Ford re-entry discussions successfully revived
- Renault-Nissan - ₹3,000 crore expansion
- Stellantis - ₹2,000 crore investment
- Tamil Nadu now contributes 35% of India’s total automobile production
- Hosur emerging as one of India’s largest EV manufacturing hubs
- Foxconn FII - $194M new plant in Kancheepuram → 6,000 jobs
- Tata Electronics - $1.45B iPhone assembly expansionPegatron - $1.2B expansion
- Hyundai Electronics - $740M investment
- Electronics exports touched $14.65B in 2024–25 - highest in India
- Tamil Nadu became the first state to launch an Electronics Components Manufacturing Scheme
- Scheme targets ₹30,000 crore investments & 60,000 jobs
- Majority of India-made iPhones now come from Tamil Nadu
- 7 TIDEL NEO parks inaugurated
- 10 more TIDEL NEO parks under development
- 2 new TIDEL Parks completed, 2 more under construction
- Tamil Nadu ranked #1 in India for patent filings in 2024–25
- Space Industrial Policy 2025 launched → targets ₹10,000 crore investment & 10,000 jobs
- TNSpaceBay zones announced for aerospace ecosystem growth
- TIDCO invested ₹25 crore each in AgniKul Cosmos & Raptee.HV
- Strong push into EVs, semiconductors, AI, aerospace & quantum computing
- Tamil Nadu ranked #1 in India in Industrial Energy Efficiency (SEEI score: 55.3%)
- Semiconductor Park announced in Coimbatore
- Semiconductor Mission 2030 launched to train 4,500 engineers
- Tata Ranipet project: MoU signed in March 2024 → inaugurated by February 2026. Under 2 years. 5,000 jobs delivered.
The industrial push during this period was undeniable.
@TRBRajaa
ஐயா காதர் மொயிதீன் அவர்களுக்கு..,
இஸ்லாமியர்கள் திமுகவிவிற்கு தான் வாக்களிதர்கள் என்று சொல்கிறீர்கள் ஆம் இஸ்லாமியர்கள் திமுகவிற்கு தான் வாக்களித்தார்கள்..
ஆனால் அதற்கு காரணம் முஸ்லீம் லீக்கோ காதர் மொயிதீன் அவர்களோ காரணம் கிடையாது அதற்கு காரணம் இஸ்லாமியர்களுக்காக சங்கி கும்பலை எதிர்த்து வலிமையாக களத்தில் நின்றது திமுகவும் அதன் தலைவர் ஐயா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் மகத்தான தலைவன்
1.குடியுரிமை திருத்த சட்டம் மசோதாவாக வந்தபோது களத்தில் லீக் போன்றவர்கள் வருவதற்கு முன்பே திமுக காரன் போராட்டம் செய்து வழக்கு வாங்கி சிறைக்கு போனார்கள் அண்ணன் உதயநிதிநிதி ஸ்டாலின் அவர்கள் தான் முதல் கைது மறுக்க முடியுமா காதர் மொயிதீன் அவர்களே
2.திருப்பரங்குன்றம் விவகாரத்தில் we will face the consequences என்று சங்கிகளை அடித்து விரட்டியவர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற எங்கள் தலைவன்
3.Rajya shabha உறுப்பினர், தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர், இரண்டு அமைச்சர்கள், 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் பல பொறுப்புகள் என இஸ்லாமியர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் இடம் அளித்தது
4.waqf சட்டம் வந்த போது நாடாளுமன்றதிலும் மக்கள் மன்றத்திலும் இஸ்லாமியர்களின் நிலங்களை பறிக்க பாஜக நினைக்கிறது என சொல்லி முழங்கி இயக்கம் திமுக
“சங்க பரிவர் கும்பலை எதிர்த்து த.வே.க. வின் நிலைப்பாடு என்னவென்று சிறிது விளக்குங்கள் ஐயா காதர் மொயிதீன் அவர்களே “ மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள் நடந்த போது வாய் மூடி அமைதியாக இருந்தது தான் இன்றைய ஆட்சியாளர்களின் நிலை
இப்படி எங்கள் இயக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இஸ்லாமியர்களுக்காக போராடி உரிமைகளை பெற்று கொடுத்து இருக்கிறது நீங்கள் வாங்கிய வழக்குகளை விட இஸ்லாமியர்களுக்காக திமுக காரன் வாங்கிய வழக்கு அதிகமானது
சித்திக்
செய்தி தொடர்பு துணை செயலாளர்
திமுக
2006 - 11 திமுக ஆட்சி பவர்கட்க்கு இப்போவும் ஆற்காடு வீராசாமிதான் காரணம்னு சொல்வாங்க,
2021 - 26 ஆட்சில கரண்ட் போன உடனே செந்தில்பாலாஜிதான் பொறுப்புன்னு அவர காரணம் சொல்வாங்க.
ஆனா பாருங்க தவெக ஆட்சில லையன்மேன்ட்டயும், AE கிட்டயும் போயி சண்டை போட்டுட்டு இருக்காங்க.