@AadhavArjuna மாணவர்களிடம் நேரடியாக கருத்து கேட்பது சிறந்த முயற்சி. ஆனால் வார்டன் மற்றும் விடுதி வசதிகள் குறித்த கருத்துக்களை anonymous முறையிலும் பெற வழி செய்தால், மாணவர்கள் அச்சமின்றி உண்மையான கருத்துகளை பகிர முடியும். 🙏
@CMOTamilnadu#TVKVijayHQ
முதலமைச்சரே, தாங்கள் மிகவும் பிஸியாக இருப்பது புரிகிறது. ஆனால் பெரம்பூருக்கு மாதந்தோறும் வருவேன் என்ற வாக்குறுதியை எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் விமர்சனமாக மாற்றுவதற்கு முன், ஒரு சிறிய வருகை தந்து மக்களை சந்தித்தால் மகிழ்ச்சி. 🙏
#CMJosephVijay@CMOTamilnadu
@GomatiSivam@CMOTamilnadu Becoming the first woman Secretary of the Tamil Nadu Legislative Assembly is a remarkable achievement.
But why mention her community at all? Shouldn't the focus be on her merit, accomplishments and the position she has earned, rather than the caste she was born into?
Annamalai leaving BJP is just another strategy. 🤔
A new party without the BJP label could reach voters who reject BJP outright, while quietly serving the same political purpose.
This isn’t an exit. It’s a rebranding exercise. @TVKVijayHQ be aware.
#Annamalai#TVK
Not that crimes are increasing. But crimes are getting reported and more spotlight, sometimes exaggerated, because the TVK government doesn't control the media like DMK used to control during their tenure.
விஜய் "Instagram" வச்சு ஜெயிச்சுட்டார்.,
அடேய் திமுக, உங்க கிட்ட
சன் நியூஸ்
சன் டீவி சேனல்
தினகரன் செய்தித்தாள்
PEN மீடியா
Youtube விளம்பரம் (அந்த விளம்பரத்தில் ரஜினி கமல் clip )
முரசொலி
கலைஞர் சேனல்
கலைஞர் செய்திகள்
தமிழ் முரசு செய்தித்தாள்
குங்குமம் வார இதழ்
twitter 200 ரூபாய் போராளிகள்
இவ்வளவும் வச்சுட்டு ஒரே ஒரு Instagram வச்சு விஜய் ஜெயிச்சுட்டார் அப்படினு சொல்லி நீங்களே விஜய்யை Elevate பண்றீங்களே டா.. அதை நினச்சா தான் சிரிப்பா வருது டா,.
@arivalayam
Vijay बिल्कुल Nayak के Anil Kapoor की तरह back to back फैसले सुना रहे हैं 🔥
TVK चीफ विजय ने अब बड़ा फैसला लेते हुए पूरे राज्य के लोगों से कहा है कि अब सबके लिए एक जैसा व्यवहार होगा। ट्रैफिक में किसी को भी VIP treatment नहीं मिलेगा। चाहे मंत्री हो या मुख्यमंत्री, किसी के लिए रोड ब्लॉक नहीं होगा 🚫
इससे पहले भी विजय कई अहम फैसले ले चुके हैं, जिसकी वजह से लोग उन्हें अलग तरह का नेता मान रहे हैं। आम लोगों से जुड़ी बातें, सादगी और सीधे फैसलों की वजह से उनका aura लगातार बढ़ता जा रहा है ❤️👏
Tamil Nadu के लोगों को अब सच में Nayak movie वाला feel आने लगा है 😄 great job
@CMOTamilNadu@TVKVijayHQ
₹1,000 மாத நன்மை பெறுபவர்கள் அதை விருப்பத்திற்குக் கொடுக்கலாமா?
சாதாரண ஆப்ட்-அவுட் சிறப்பு:
✓ உண்மையாக தேவைப்பட்டவர்களுக்கு நன்மை
✓ மக்களின் சுதந்திரம்
✓ பட்ஜெட் உணர்வுடன் செலவு
தமிழ்நாடு நல் நிறைய சிறப்பாக செய்ய முடியும். 💡
#TVKVijay#TVKVijayHQ
@CMOTamilNadu அவர்களுக்கான பரிந்துரை:
₹1,000/மாதம் நலத்திட்டம் சிறப்பு. ஆனால் பெறுநர்களுக்கு விருப்பத்திற்குக் கொடுக்கலாமா? தங்களுக்கு தேவைப்பட்டால் மட்டும் வாங்கச் சொல்லுங்கள்.
ஆப்ட்-அவுட் வழிமுறை = மக்களின் நம்பிக்கை + பட்ஜெட் திறமை 💡
#TVKVijayHQ
A suggestion for @CMOTamilNadu:
The ₹1,000/month welfare to students & women is welcome. But what if we trusted citizens to choose?
Let beneficiaries voluntarily opt-out if they don't need it. Resources reach those who truly do. Autonomy + efficiency. 🎯
#TVKVijayHQ