@Neethiman3 This is fake image mostly AI generated, திருவண்ணாமலை-ல எல்லா கோபுரமும் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன, இப்படி ஒரு கோபுரம் அந்த கோவிலில் இல்லை
please don't spread fake news
நீங்கள் கோபமாக இருக்கும்போது யாரிடமும் பேசாதீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது வாக்குறுதி அளிக்காதீர்கள். நீங்கள் சோகமாக இருக்கும்போது முடிவு எடுக்காதீர்கள்.
#MotivationalQuotes | #Quotes | #VasagamQuotes | #Motivation