துறையூர் தவெக எம்எல்ஏ ரவி சங்கர் அராஜகம்!
குடிநீர் பிரச்சனைக்காக குறை சொல்ல வந்த பொதுமகனை பொது இடத்தில் வைத்து அடித்து தாக்கிய அவலம்!
மக்களின் குறையை கேட்க வேண்டிய எம்எல்ஏ-வே மக்களை அடிப்பதா? இதுதான் விஜய் காட்டும் மக்கள் அ��சியலா??
இது போன்ற முதலுதவி மற்றும் உயிர்காக்கும் தகவல்களை பள்ளி மற்றும் கல்லூரி கல்வி பாடத்திட்டத்தில் ஆடியோ விஷுவல் தகவல் தொடர்பு பயன்படுத்தி சுவாரஸ்யமான முறையில் எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி சேர்க்க வேண்டும்.
முதலுதவி பயிற்சி ஒவ்வொரு தமிழக மாணவருக்கும் கட்டாயமாக தரப்பட வேண்டும்.
@imrajmohan@CMOTamilnadu