💔This is absolutely horrific. A 10-year-old girl abducted, assaulted, and murdered in Sulur, Coimbatore. The fact that the Inspector General, Ramya Bharathi, was seen laughing and joking during the press conference about this tragedy is beyond comprehension.
Dear TVKians.,
Video original than da romba muttu kudukathinga
Athu namakkae back fire agum
Enna da election apa yara irunthalum question rise pannuven nu sollitu ipa utkanthu upis mathiri muttu kuduthutu irukinga 🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻
#TVKVijayHQ#CMJosephVijay
தவெகவினர் சீமான் அண்ணன் புள்ள பெத்ததை பற்றி பேசிட்டுருக்கிறாங்க !
ஆனால் சீமான் அண்ணன் ஒரு புள்ள செத்ததை பற்றி பேசிட்டுருக்காரு !
இது தான் நாதகவுக்கும்,தவெகவுக்கும் உள்ள வேறுபாடு...
ஒரு முறை ஓட்டு போட்டதுக்கே ஒரு மாசம் கூட ஆகல, மக்களை நடுரோட்டுக்கு கொண்டு வந்துட்டீங்க.
வர்ற வழியில கீழ கிடந்துச்சு மேடம்… நீங்கதானான்னு பாருங்க..!
@Keerthana4VNR
சுற்றுலாத்துறை அமைச்சரா? சுற்றுச்சூழல் துறை அமைச்சரா?
தான் எந்தத் துறைக்கு அமைச்சர் என்றே தெரியாதவர்களை எல்லாம் அமைச்சராகக் கொண்டிருக்கும் கேலிக்கூத்தை தமிழ்நாடு முதன்முறையாகக் காண்கிறது.
உபயம்: @TVKVijayHQ