@PChidambaram_IN உங்களுக்கு நன்றாகவே தெரியும்... திமுக வால் தான் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது என்று. ஆனால் பதவிக்காக உங்கள் கட்சிகார்ர்கள் நடந்துகொண்டவிதம் வருத்தமளிக்கிறது. திமுக அந்த எதிர்பில் உறுதியாக இருக்கிறது, அதை உங்களுடன் சேர்ந்து தான் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை!
@DrSuriya_@Udhaystalin வருத்தமான நிகழ்வு. மாவட்டத்தில் பொறுப்பில் இருப்பவர்கள், அவர்கள் வேண்ட பட்டவர்களுக்கும், உறவினர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்குகிறார்கள். தேவைகளுக்காக தொடர்பு கொண்டால் சரியாக பதில் அளிப்பதில்லை, இதுபோன்ற நிகழ்வுகள் தான் சாமானியனையும் வெறுப்பு அடைய செய்கிறது. இதுமார வேண்டும்.