நவராத்திரி குறித்த சுற்றறிக்கையை வாபஸ்பெற்றது யூனியன் வங்கி நிர்வாகம் .
தவறை முன்பே திருத்திக் கொண்டது போல் 7 ஆம் தேதி எனக் குறிப்பிட்டு இன்று மதியம் 2 மணிக்கு வெளியிட்டுள்ளது.
அரசு விதிகளை மீறி இச்சுற்றறிக்கையை வெளியிட்டவர் மீதான நடவடிக்கையை உறுதிபடுத்துவோம். #UBI