SFI மாநில தலைவர் தோழர் சி.மிருதுளாவை குறிவைக்கும் சாதியவாதிகள்!
இந்திய மாணவர் சங்கம் வன்மையான கண்டனம்!
SFI மாநில தலைவர் தோழர் சி.மிருதுளா அவர்கள் வெளிப்படுத்திய சமூக, அரசியல் கருத்துக்களுக்காக சமூக வலைதளங்களில் குறிவைத்து தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடும் சாதிய சக்திகளை கண்டிக்கின்றோம்.
SFI தமிழ்நாடு மாநிலக் குழு
வரத்தை சாபமாக்கலாமா? இயற்கையின் கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கலாமா?
ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். சென்னையின் உயிர்நாடி, இயற்கையின் கொடை, வெள்ளக் காவலன் என எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் அதற்கு சூட்டலாம்.
ஆனால், இத்தகைய பொக்கிஷத்தை ஆக்கிரமித்தும், குப்பைகளைக் கொட்டியும், கட்டுமானங்களை நிகழ்த்தியும் அழிக்கத் துடிக்கிறது ஒரு கூட்டம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?
அந்த நிலம் இல்லாவிட்டால் சென்னை மாநகரம் என்னவாகும்?
அறிந்து கொள்ளுங்கள்.... இந்தக் காணொலியிலிருந்து......
#pallikaranai #marshland #wetlands
#PasumaiThayagam #PMK #Chennai
பா.ரஞ்சித் போன ஆட்சில கோமாவுல இருந்தாரா? திமுக ஆட்சில இப்டி மேடை போட்டு பேசிருக்க முடியுமா உங்களாலனு கேட்கிற தவெக தற்குறிகளும், சவுக்கு சங்கர் மாதிரி Broker களும் தான் கோமாவுல இருந்தாங்க போன ஆட்சில..
@beemji என்னைக்கும் போராடிட்டு தான் இருந்தாரு, இருப்பாரு!
தன்னுடைய கொள்கைகளுக்காக எந்த compromiseம் செய்யாத பா. ரஞ்சித்துடன் எந்த தமிழ்நாடு celebrityயையும் compare செய்ய முடியாது. He’s the benchmark for moral courage. #PaRa
5 வருசமா ரஞ்சித் கேள்வி கேட்ட அளவுக்கு அரசை எதிர்த்து வேற எந்த Celebrity உம் கேட்டதில்ல..
அப்புறம் மானங்கெட்ட MLA @rhevanth95 அவர்களே, நீங்க அப்போ Black ticket வித்துட்டு இருந்தீங்க.
உங்க இப்போதைய தற்குறி CM அப்போ 5 வருசமா வாயவே தொறக்காம தான் இருந்தாரு கட்சி தொடங்கற வரைக்கும்..
தமிழ்நாடு அமைச்சரவையில் 20% பட்டியிலினத்தைச் சேர்ந்தவர்கள்: 7/33. ஆறு தவெக & ஒன்று காங்கிரஸ்.
விசிக சேர்ந்தால் 8 ஆகும்.
A historic first in Tamil Nadu. Well done @TVKVijayHQ@CMOTamilnadu 🙌
தவெக
ராஜ்மோகன் (எழும்பூர், சென்னை)
லோகேஷ் (ராசிபுரம், நாமக்கல்)
மதன்குமார் (ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி)
கமலி (அவிநாசி, திருப்பூர்)
காந்திராஜ் (அரக்கோணம், ராணிப்பேட்டை)
தென்னரசு (ஶ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்)
காங்கிரஸ்
விஸ்வநாதன் (மேலூர், மதுரை)
குறிப்பு: மேலூர் பொதுத் தொகுதி
#JaiBhim
நவீன தமிழ் அறிவுலகின் மிக முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் ஆளுமை,தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிய அடுக்குமுறைகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டவர். பௌத்த மறுமலர்ச்சி
சிந்தனையாளர் #பண்டிதர்அயோத்திதாசர் பிறந்தநாள் இன்று!
This is the most important part of the expose of DMK-NDA nexus. VCK'S Thiruma had to raise his hands(kai eduthu kumdaran) to stop the DMK-NDA alliance from destroying democracy over his CM-ship! 😭💙 Babasaheb will be proud of you,sir. @thirumaofficial
மதிமாறன்:-"சாதி ரீதியாக இயங்கும் வன்னிய மக்கள் வன்னியர் வேட்பாளர்களுக்கே வாக்களித்துள்ளார்கள்.ஆனால் சாதியொழிப்பு பேசும் தலீத் மக்கள் தலீத் தலைமைகளையே புறக்கணித்து விஜய்க்கு ஓட்டுப்போட்டுள்ளார்கள் ஆகவே இது ஆபத்தான போக்கு..😅😂"
Mr.மதிமாறன் உங்களின் கேள்வி மிகவும் சரியே ஆனால் இதிலும் உங்க OBC சாதி புத்தியை காட்டி எப்படி தலீத் தலைமைக்கும்-தலீத்துகளுக்கும் இடையே பகைமையை ஊட்டிவிடுகின்றீர்கள் என்று புரிகின்றதா?
தலீத் மக்கள் ரொம்பவே தெளிவா திமுக-அதிமுக எனும் இரண்டு சாதிவாதம் நிறைந்த, பண்ணையார்த்தனம் ஊறிப்போன,தலீத்துகளின் பிரச்சினைகளின் அக்கறையே இல்லாத திராவிட வேஷ போலி முற்போக்காளர்களை நிராகரித்துள்ளார்கள்.அதில் பலி கடா ஆனாதுதான் தலீத் தலைவர்கள்.அதற்கு காரணமும் இரண்டு திராவிட கட்சிகள்தான்.எந்நேரமும் உங்களுக்கு முட்டுக்கொடுத்தே பழக்கப்படுத்தப்பட்ட தலீத் தலைவர்களை சற்று நிதானத்திற்கு கொண்டுவருவதற்கே அவர்களையும் நிராகரித்தவர்கள்.தலீத் வாக்குகள் எந்தக்காலத்தில் யார் பக்கம் அதிமாக குவிகிறதோ அவர்களை தலீத் மக்கள் நம்புவதாக அர்த்தம்.அவர்களே சமூகநீதிப்பாதையில் நடப்பதாகவே அர்த்தம்.ஒருவேளை புதிதாக வருபவர்களும் ஏமாற்றுவார்களாயின் அவர்களையும் நிராகரிப்பதற்கு தயங்கவே மாட்டார்கள் என் தலீத் மக்கள்..😍
ஏம்பா..தொகுப்பாளரே நீ வாயில என்ன வசம்பையா வெச்சிருக்க?இத்தனை காலம் ஆதரித்த திராவிட கட்சிகளையும் விட்டுவிட்டு,தலீண் தலைவர்களையும் விட்டுவிட்டு ஏன் இப்போது விஜய் பக்கம் சென்றார்கள்?நீங்கள் அவர்களின் பிரச்சினைகளை ஒழுங்கா கவனத்தில் எடுத்துக்கொண்டு வேலை செய்தீர்களா?என்று கேள்வி கேட்கவே உனக்கு தோனலைல..😏
Much like Ambedkar did in his time, the VCK chief has chosen a path of principled pragmatism over moralistic traps set by those who haven’t sufficiently acknowledged his political and intellectual stature, writes V Geetha.
https://t.co/MXNPrWzYao
சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.
மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டுமென நம்புகிறேன். வாழ்த்துகள். @TVKVijayHQ