மேகதாது விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அது அவர்களுக்கு தான் தவறாக போய் முடியும்.. திமுகவினரின் விமர்சனத்திற்கு அமைச்சரின் பதிலடி @VanniTamizhVCK 🔥
கரூர் குடும்பங்கள் வாழக்கூடாது அவர்கள் வாழ்வு நலம் பெற கூடாது என்று கோர்ட் சென்ற திமுக!
இதுல இருந்தே தெரியுது யார் அந்த வேலைய பார்த்துறுப்பங்க னு, such a echa behaviour da 💦
அரசு உச்சநீதிமன்றம் சென்று கரூர் மக்களுக்கு ஆதரவாக நிற்கும்.